கன்பூசியஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி r2.7.3) (Robot: Modifying ku:Konfuçe to ku:Konfusyus
வரிசை 118: வரிசை 118:
[[km:ខុង ជឺ]]
[[km:ខុង ជឺ]]
[[ko:공자]]
[[ko:공자]]
[[ku:Konfuçe]]
[[ku:Konfusyus]]
[[kw:Confucius]]
[[kw:Confucius]]
[[ky:Конфуций]]
[[ky:Конфуций]]

04:39, 14 சனவரி 2013 இல் நிலவும் திருத்தம்

孔丘 கொங் கியு
காலம்பண்டைக்கால மெய்யியல்
பகுதிசீன மெய்யியல்
பள்ளிகான்பூசியசியத்தின் நிறுவனர்
முக்கிய ஆர்வங்கள்
நன்னெறி மெய்யியல், சமூக மெய்யியல், ஒழுக்கம்
குறிப்பிடத்தக்க
எண்ணக்கருக்கள்
கான்பூசியசியம்
செல்வாக்குச் செலுத்தியோர்
  • Zhou Era சீனச் சிந்தனைகள்
செல்வாக்குக்கு உட்பட்டோர்

கான்பூசியஸ் ((சீனம்: பின்யின்: Kǒng zǐவேட்-கில்சு: K'ung-tzu, or சீனம்: 孔夫子; பின்யின்: Kǒng Fūzǐ; வேட்-கில்சு: K'ung-fu-tzu), நேரடி அர்த்தமாக " காங் குரு",[1]செப்டெம்பர் 28, கிமு 551 - கிமு 479)[2][3] ஒரு சீனச் சிந்தனையாளரும், சமூக மெய்யியலாளரும் ஆவார். இவருடைய உபதேசங்களும், மெய்யியலும் சீனா, கொரியா ஜப்பான், வியட்நாம் ஆகிய நாடுகளின் வாழ்வியல் சிந்தனைப் போக்குகளில் ஆழமான செல்வாக்குச் செலுத்தின. இவருடைய மெய்யியல் சிந்தனைகள் தனிமனித, அரச நன்னடத்தை; சமூகத் தொடர்புகள், நீதி, நேர்மை ஆகியவற்றில் சரியாக இருத்தல், ஆகியவற்றை வலியுறுத்தின. சீனாவில் ஹான் மரபினரின் காலப் பகுதியில் (கிமு 206 – கிபி 220), இச் சிந்தனைகள், தாவோயிசம் முதலிய பிற கொள்கைகளிலும் அதிக முதன்மை பெற்றிருந்தன. கான்பூசியசின் சிந்தனைகள் கான்பூசியசியம் என்னும் ஒரு மெய்யியல் முறைமையாக வளர்ச்சி பெற்றது.

அவருடைய மெய்யியல் சிந்தனைகள் தனிமனித மற்றும் அரசாங்க நன்னெறி, சமூக ஒழுக்கம், நடுநிலை மற்றும் குறிக்கோள்களைப் பற்றியதாக இருந்தன. இவ்விழுமியங்கள் ஹான் வம்ச[4][5][6] (206 BC – 220 AD)கால சீனாவில் ஏனைய சித்தாதங்களான சட்டக்கோட்பாடுகள், அல்லது டாவோ மதத்தைவிட(道家) பெருமதிப்பு பெற்றதாக இருந்தன. கன்ஃபூஷியஸின் சிந்தனைகள் கன்ஃபூஷியஸ் மதம் (儒家) என்று முழு வளர்ச்சியடையும் அளவுக்கு தத்துவ ஆழம் கொண்டதாக அமைந்தது. இத்தாலியர்களின் Jesuitடினால் இது ஐரோப்பாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. மேட்டியோ ரிக்கி, முதன்முதலில் 'கன்ஃபூஷியஸ்' என்று இதை லத்தீனாக்கம் செய்து அறிமுகப்படுத்தினார்.


மேற்கோள்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=கன்பூசியஸ்&oldid=1299120" இலிருந்து மீள்விக்கப்பட்டது