இளவேனிற்காலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.5.4) (Robot: Modifying hi:वसन्त ऋतु to hi:वसंत
சி r2.7.2+) (தானியங்கி இணைப்பு: kk:Көктем
வரிசை 62: வரிசை 62:
[[jv:Mangsa semi]]
[[jv:Mangsa semi]]
[[ka:გაზაფხული]]
[[ka:გაზაფხული]]
[[kk:Көктем]]
[[ko:봄]]
[[ko:봄]]
[[koi:Тулыс]]
[[koi:Тулыс]]

00:39, 14 சனவரி 2013 இல் நிலவும் திருத்தம்

இளவேனிற்காலம் அல்லது வசந்தகாலம் (Spring) என்பது மிதவெப்பமண்டல இடங்களில் காணப்படும் நான்கு பருவ காலங்களில், குளிர்காலத்திற்கும், கோடைகாலத்திற்கும் இடையில் வரும் காலமாகும். புவியின் வட அரைக்கோளத்தில் உள்ள மிதவெப்பமண்டல இடங்களில் மார்ச், ஏப்ரல், மே மாதங்களிலும், தெற்கு அரைக்கோளத்தில் உள்ள மிதவெப்பமண்டல இடங்களில் செப்டம்பர், ஒக்டோபர், நவம்பர் மாதங்களிலும் இந்த பருவகாலம் குறிக்கப்படுகின்றது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=இளவேனிற்காலம்&oldid=1299000" இலிருந்து மீள்விக்கப்பட்டது