நூல் (எழுத்துப் படைப்பு): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: ilo:Libro
சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: ckb:پەرتووک
வரிசை 63: வரிசை 63:
[[ca:Llibre]]
[[ca:Llibre]]
[[chr:ᎪᏪᎵ]]
[[chr:ᎪᏪᎵ]]
[[ckb:پەرتووک]]
[[cs:Kniha]]
[[cs:Kniha]]
[[cv:Кĕнеке]]
[[cv:Кĕнеке]]

17:24, 13 சனவரி 2013 இல் நிலவும் திருத்தம்

நூல் என்பது, கடதாசியில் அல்லது அதுபோன்ற வேறு பொருள்களால் செய்யப்பட்ட, எழுதிய, அச்சடித்த, வரையப்பட்ட, அல்லது வெற்றுத்தாள்களை ஒன்றாகக் கட்டி உருவாக்கப்படுவதாகும். இது தாள்களை ஒவ்வொன்றாகத் திறந்து பார்ப்பதற்கு வசதியாக ஒரு ஓரத்தில் பிணைக்கப்பட்டு இருக்கும். நூலில் கொடுக்கப்பட்ட விடயங்களில் அளவுக்குத் தக்கபடி அதிலுள்ள தாள்களின் எண்ணிக்கை மிகக் குறைந்த எண்ணிக்கையில் இருந்து நூற்றுக் கணக்குவரை இருக்கும். தாளொன்றின் ஒவ்வொரு பக்கமும் பக்கம் என்று அழைக்கப்படும். மின்னணுவியல் முறையில் அமைந்த நூல் மின் நூல் எனப்படும்.

நூல்கள் ஒற்றை வெளியீடு ஆகும். இதனால் இது குறிப்பிட்ட காலத்துக்கு ஒரு முறை வெளியிடப்படும் சஞ்சிகைகள், நாளேடுகள் என்பவற்றிலிருந்து வேறுபடுகிறது. நூல்கள் மீது அதிக ஆர்வமுள்ள ஒருவரைப் புத்தகப் பூச்சி அல்லது புத்தகப் புழு என்று அழைப்பதுண்டு. நூல்களை வெளியீட்டாளர்களிடம் இருந்து வாங்கி விற்கும் இடத்தைப், நூலகசாலை அல்லது நூல்கடை என்பது வழக்கம்.


நூல் அமைப்பு

பொதுவான புத்தக வடிவமைப்பு
1 - belly band
2 - Flap
3 - Endpaper
4 - புத்தக அட்டை
5 - மேல் விளிம்பு
6 - Fore edge
7 - Tail edge
8 - Right page, recto
9 - Left page, verso
10 - Gutter

ஒரு நூல் பின்வரும் பகுதிகளைக் கொண்டிருக்கும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நூல்_(எழுத்துப்_படைப்பு)&oldid=1298825" இலிருந்து மீள்விக்கப்பட்டது