அல்சீரியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.3) (தானியங்கி மாற்றல்: bm:Algeri
வரிசை 119: வரிசை 119:
[[dsb:Algeriska]]
[[dsb:Algeriska]]
[[dv:ޖަޒާއިރު]]
[[dv:ޖަޒާއިރު]]
[[dz:ཨཱལ་ཇི་རི་ཡ]]
[[dz:ཨལ་ཇི་རི་ཡ།]]
[[ee:Algeria]]
[[ee:Algeria]]
[[el:Αλγερία]]
[[el:Αλγερία]]

13:47, 9 சனவரி 2013 இல் நிலவும் திருத்தம்

அல்ஜீரிய மக்கள் சனநாயக குடியரசு
கொடி of அல்ஜீரியா
கொடி
குறிக்கோள்:  من الشعب و للشعب   (அரபு)
"மக்களிலிருந்தும் மக்களுக்காகவும்"
நாட்டுப்பண்: Kassaman  (அரபு:)
வாக்குறுதி
அல்ஜீரியாஅமைவிடம்
தலைநகரம்அல்ஜியர்ஸ்
பெரிய நகர்தலைநகரம்
ஆட்சி மொழி(கள்)அரபு1
மக்கள்Algerian
அரசாங்கம்அரை அதிபர் குடியரசு
• அதிபர்
அப்துலசீஸ் பூத்தெஃப்லிக்கா
• பிரதமர்
அப்துலசீஸ் பெல்காதெம்
அமைப்பு
• அமாடீட் அரசவம்சம்
1014 இலிருந்து
• ஒட்டோமான் பேரரசு
1516 இலிருந்து
• பிரெஞ்சு காலணித்துவ ஆட்சி
1830 இலிருந்து
ஜூலை 5, 1962
பரப்பு
• மொத்தம்
2,381,740 km2 (919,590 sq mi) (11வது)
• நீர் (%)
negligible
மக்கள் தொகை
• 2007 மதிப்பிடு
33,333,216 (35வது)
• 1998 கணக்கெடுப்பு
29,100,867
மொ.உ.உ. (கொ.ஆ.ச.)2006 மதிப்பீடு
• மொத்தம்
$253.4 பில்லியன் (38வது)
• தலைவிகிதம்
$7,700 (88வது)
மொ.உ.உ. (பெயரளவு)2005 மதிப்பீடு
• மொத்தம்
$102.026 பில்லியன் (48th)
• தலைவிகிதம்
$3,086 (84வது)
ஜினி (1995)35.3
மத்திமம்
மமேசு (2004) 0.728
Error: Invalid HDI value · 102வது
நாணயம்அல்ஜீரிய டினார் (DZD)
நேர வலயம்ஒ.அ.நே+1 (CET)
• கோடை (ப.சே.நே.)
not observed
அழைப்புக்குறி213
இணையக் குறி.dz
  1. Tamazight (berber) languages are recognized as "national languages". French is also widely spoken.

அல்சீரியா ஆபிரிக்க நாடுகளில் ஒன்றாகும். ஆபிரிக்கக் கண்டத்தின் வடமேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. அக்கண்டத்தின் இரண்டாவது பெரிய நாடாகும்.[1] இதல் வடமேற்கு எல்லையில் துனீசியாவும் கிழக்கில் லிபியாவும், தென்கிழக்கில் நைஜரும் தென்மேற்கில் மாலி மற்றும் மௌரித்தானியாவும் மேற்கில் மொரோக்கோவும் அமைந்துள்ளன. மேற்கு சஹாராவுடன் சில கிலோமிட்டர் நிளமான எல்லையையும் மேற்கில் கொண்டுள்ளது. அரசியலமைப்பின் படி அல்ஜீரியா அரபு, இசுலாமிய அமாசிக் நாடாக வரையறுக்கப்பட்டுள்ளது. [2] இதன் தலைநகரம் அல்ஜீயர்ஸ். பிரெஞ்சு அதிகாரத்திடமிருந்து 1962 இல் சுதந்திரமடைந்தது. அரபு, பிரெஞ்சு மொழிகள் பேசப்படுகின்றன.

மேற்கோள்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=அல்சீரியா&oldid=1296290" இலிருந்து மீள்விக்கப்பட்டது