"விண்ணைத்தாண்டி வருவாயா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
3,202 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
(edited with ProveIt)
((edited with ProveIt))
}}
 
'''''விண்ணைத்தாண்டி வருவாயா''''' [[2010]]ம் ஆண்டில் வெளிவந்த திரைப்படம்.<ref name="இணையத் திரைப்படத் தரவுத் தளம்">{{cite web | url=http://www.imdb.com/title/tt1609168/ | title=விண்ணைத்தாண்டி வருவாயா (2010) {{ஆ}} | publisher=இணையத் திரைப்படத் தரவுத் தளம் | accessdate=சனவரி 07, 2013}}</ref> இத்திரைப்படத்தின் இயக்குனர் [[கௌதம் மேனன்]].<ref name="சினிமா விகடன்">{{cite web | url=http://cinema.vikatan.com/articles/news/28/274 | title=மீண்டும் சிம்பு + கௌதம் மேனன் ! | publisher=சினிமா விகடன் | accessdate=சனவரி 07, 2013}}</ref> [[சிலம்பரசன்]],[[த்ரிஷா]] மற்றும் கணேஷ் ஜனார்தனன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.<ref name="திரைப்பாடல்">{{cite web | url=http://thiraipaadal.com/album.php?ALBID=ALBARR00069&lang=ta | title=விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படப் பாடல்கள் | publisher=திரைப்பாடல் | accessdate=சனவரி 07, 2013}}</ref> [[2009]]ம் ஆண்டின் முற்பகுதியில் துவக்கப்பட்ட இத்திரைப்படம் [[பிப்ரவரி 26]], [[2010]] ல் உலகம் முழுவதும் வெளியிடப்பட்டது.<ref name="கோலிட்டாக்கு">{{cite web | url=http://www.kollytalk.com/cinenews/%E2%80%98vinnaithandi-varuvaya%E2%80%99-26th-feb-official-release-date/ | title=‘விண்ணைத்தாண்டி வருவாயா’ -பெப்ரவரி 26 அலுவன்முறை வெளியீட்டு நாள் {{ஆ}} | publisher=கோலிட்டாக்கு | date=பெப்ரவரி 12, 2010 | accessdate=சனவரி 07, 2013}}</ref>
 
''விண்ணைத்தாண்டி வருவாயா'' படத்தின் கதை ஒரு இந்துவான கார்த்திக்கிற்கும், மலையாள கிருத்துவரான ஜெஸ்ஸிக்கும் இடையேயான காதல் அதனால் அவர்களின் குடும்பங்களில் நிகழும் பிரச்சனைகள் மற்றும் அவர்கள் இருவரின் மன நிலையை விவரிக்கும் நிகழ்வுகளின் கோர்வையாக சொல்லப்படுகின்றது.<ref name="வெத்துனியா">{{cite web | url=http://tamil.webdunia.com/entertainment/film/review/1003/01/1100301073_1.htm | title=விண்ணைத்தாண்டி வருவாயா | publisher=வெத்துனியா | date=மார்ச் 01, 2010 | accessdate=சனவரி 07, 2013}}</ref> இத்திரைப்படத்தினை கௌதம் மேனனின் நண்பர்களான மதன், கணேஷ் ஜனார்தனன், எல்ரெட் குமார் மற்றும் ஜெயராமன் அவர்கள் தயாரிக்க, [[ஏ. ஆர். ரகுமான்]] இசையமைத்துள்ளார்.<ref name="தின மலர் சினிமா">{{cite web | url=http://cinema.dinamalar.com/tamil-news/6242/cinema/Kollywood/Trouble-for-A.R.Rahmans-hosanna-song.htm | title=ஏ.ஆர்.ரஹ்மானின் ஹோசான்னா... பாடலுக்கு கிறிஸ்தவர்கள் எதிர்ப்பு! | publisher=தின மலர் சினிமா | accessdate=சனவரி 07, 2013}}</ref>
 
== கதை ==
* '''[[சமந்தா ருத் பிரபு]]'''- ''நந்தினி'', கார்த்திக்குடன் பணிபுரியும் பெண்
* '''நாக சைதன்யா'''- ''அவராகவே'', கார்த்திக் இயக்கும் திரைப்படத்தின் கதாநாயகன்
* '''கே.ஸ்எசு.ரவிக்குமார்'''- ''அவராகவே'', கார்த்திக் இவரிடம் துணை இயக்குனராக பணியாற்றுகிறார்
* '''ஜனனி இயர்'''- கே.ஸ்.ரவிக்குமாரிடம் பணிபுரியும் துணை இயக்குனர்<ref name="இணையத் திரைப்படத் தரவுத் தளம்-2">{{cite web | url=http://www.imdb.com/title/tt1609168/fullcredits#cast | title=விண்ணைத்தாண்டி வருவாயாவுக்கான (2010) முழு நடிகர்களும் படக்குழுவும் {{ஆ}} | publisher=இணையத் திரைப்படத் தரவுத் தளம் | accessdate=சனவரி 07, 2013}}</ref>
 
== பாடல்கள் ==
}}
 
விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படம் ஆஸ்கார் விருது வென்ற [[ஏ. ஆர். ரகுமான்]] அவர்களின் இசையமைப்பினில் ஏழு பாடல்கள் கொண்டுள்ளது.<ref name="தின மலர் சினிமா-2">{{cite web | url=http://cinema.dinamalar.com/tamil-news/7644/cinema/Kollywood/Simbu-signs-A.R.Rahman-for-manmadhan-part-2.htm | title=சிம்புவின் மன்மதன் பார்ட்-2 விற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை! | publisher=தின மலர் சினிமா | accessdate=சனவரி 07, 2013}}</ref> இத்திரைப்படத்தின் உலகளாவிய இசை வெளியிட்டு விழா டிசம்பர் 19, 2009 அன்று லண்டனில் நடந்தது. அதன் பின் மீண்டுமொரு முறை சென்னையில் ஜனவரி 12 , 2010 அன்று நடந்தது.
 
{| class="wikitable"
|}
 
== மேற்கோள்கள் ==
== வலைப்பதிவு விமர்சனங்கள் ==
{{Reflist}}
 
== வெளி இணைப்புக்கள் ==
* {{imdb title|id=1609168|title=Vinnaithaandi Varuvaayaa}}
13,124

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1294199" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி