'''தெணியான்''' என்ற புனைபெயரால் அறியப்படும் '''கந்தையா நடேசன்''' (பி. [[ஆகத்துசனவரி 6]], [[1942]]) ஈழத்தின் குறிப்பிடத்தக்க முற்போக்கு எழுத்தாளர்களில் ஒருவர். [[யாழ்ப்பாண மாவட்டம்|யாழ்ப்பாணம்]], [[வல்வெட்டித்துறை]]யில் [[பொலிகண்டி]] என்ற ஊரைச் சேர்ந்தவர்.