கிடியொன் சண்டுபெக்கு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Fahimrazick பயனரால் கிடியொன் சன்ட்பெக், கிடியொன் சண்டுபெக்கு என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டுள்...
No edit summary
வரிசை 1: வரிசை 1:
{{Infobox person
{{Infobox person
| name = கிடியொன் சன்ட்பெக்<br />Gideon Sundbäck
| name = கிடியொன் சண்டுபெக்கு<br />Gideon Sundbäck
| image = Gideon Sundback.jpg
| image = Gideon Sundback.jpg
| image_size = 200px
| image_size = 200px
வரிசை 41: வரிசை 41:
| footnotes =
| footnotes =
}}
}}
'''கிடியொன் சன்ட்பெக்''' (''Gideon Sundbäck'', [[ஏப்ரல் 24]], [[1880]] – [[சூன் 21]], [[1954]]) [[சுவீடன்|சுவீடிய]] - [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]] மின்பொறியியலாளர். சுவீடனில் பிறந்த இவர் 1905 ஆம் ஆண்டு அமெரிக்காவில் குடியேறினார். நவீன [[இணை பல்பட்டிகை]]களுக்கு (சிப் - zip) அடிப்படையாக அமைந்த சிப் பொறிமுறையை இவர் 1914 ஆம் ஆண்டு வடிவமைத்தார். 1917 ஆம் ஆண்டு அதற்கான [[காப்புரிமை]]யைப் பெற்றார்.
'''கிடியொன் சண்டுபெக்கு''' (''Gideon Sundbäck'', [[ஏப்ரல் 24]], [[1880]] – [[சூன் 21]], [[1954]]) [[சுவீடன்|சுவீடிய]] - [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]] மின்பொறியியலாளர். சுவீடனில் பிறந்த இவர் 1905 ஆம் ஆண்டு அமெரிக்காவில் குடியேறினார். நவீன [[இணை பல்பட்டிகை]]களுக்கு (சிப் - zip) அடிப்படையாக அமைந்த சிப் பொறிமுறையை இவர் 1914 ஆம் ஆண்டு வடிவமைத்தார். 1917 ஆம் ஆண்டு அதற்கான [[காப்புரிமை]]யைப் பெற்றார்.


2012 ஏப்ரல் 24 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கூகிள் தனது கூகிள் டூடுலாக ஸிப் ஒன்றை வடிவமைத்துள்ளது.
2012 ஏப்ரல் 24 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கூகிள் தனது கூகிள் டூடுலாக ஸிப் ஒன்றை வடிவமைத்துள்ளது.

02:43, 3 சனவரி 2013 இல் நிலவும் திருத்தம்

கிடியொன் சண்டுபெக்கு
Gideon Sundbäck
பிறப்பு(1880-04-24)ஏப்ரல் 24, 1880
சிமாலாந்து, சுவீடன்
இறப்புசூன் 21, 1954(1954-06-21) (அகவை 74)
மெட்வில், பென்சில்வேனியா, ஐக்கிய அமெரிக்கா
கல்லறைகிரீண்டேல் சவக்காலை
தேசியம்சுவீடிய - அமெரிக்கர்
பணிவணிகர்
அறியப்படுவதுஇணை பல்பட்டிகையை வடிவமைத்தவர்
வாழ்க்கைத்
துணை
எல்வீரா ஆரன்சன் (1909)

கிடியொன் சண்டுபெக்கு (Gideon Sundbäck, ஏப்ரல் 24, 1880சூன் 21, 1954) சுவீடிய - அமெரிக்க மின்பொறியியலாளர். சுவீடனில் பிறந்த இவர் 1905 ஆம் ஆண்டு அமெரிக்காவில் குடியேறினார். நவீன இணை பல்பட்டிகைகளுக்கு (சிப் - zip) அடிப்படையாக அமைந்த சிப் பொறிமுறையை இவர் 1914 ஆம் ஆண்டு வடிவமைத்தார். 1917 ஆம் ஆண்டு அதற்கான காப்புரிமையைப் பெற்றார்.

2012 ஏப்ரல் 24 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கூகிள் தனது கூகிள் டூடுலாக ஸிப் ஒன்றை வடிவமைத்துள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிடியொன்_சண்டுபெக்கு&oldid=1291403" இலிருந்து மீள்விக்கப்பட்டது