ம. லெனின்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 7: வரிசை 7:
# ''“ஐ.டி எனப்படும் தகவல் தொழில்நுட்பத்தில் வல்லுநராகுங்கள்”'' எனும் நூல் [[தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல்கள், 2006|2006 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில்]] கணிணியியல் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றது.
# ''“ஐ.டி எனப்படும் தகவல் தொழில்நுட்பத்தில் வல்லுநராகுங்கள்”'' எனும் நூல் [[தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல்கள், 2006|2006 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில்]] கணிணியியல் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றது.
# ''“எல்லாம் தரும் இதழியல்”'' எனும் நூல் [[தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல்கள், 2006| 2006 ஆம் ஆண்டுக்கான]] இதழியல், தகவல் தொடர்பு வகைப்பாட்டில் பரிசு பெற்றது.
# ''“எல்லாம் தரும் இதழியல்”'' எனும் நூல் [[தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல்கள், 2006| 2006 ஆம் ஆண்டுக்கான]] இதழியல், தகவல் தொடர்பு வகைப்பாட்டில் பரிசு பெற்றது.
#''“எளிய தமிழில் எக்ஸெல்”'' எனும் நூல்[[தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல்கள், 2008|2008 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில்]] கணிணியியல் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றது.
#''“எளிய தமிழில் எக்ஸெல்”'' எனும் நூல் [[தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல்கள், 2008|2008 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில்]] கணிணியியல் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றது.
#''“வேகமாகப் படிக்க சில எளிய உத்திகள்”'' எனும் நூல்[[தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல்கள், 2010|2010 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில்]] சிறுவர் இலக்கியம் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றது.
#''“வேகமாகப் படிக்க சில எளிய உத்திகள்”'' எனும் நூல் [[தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல்கள், 2010|2010 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில்]] சிறுவர் இலக்கியம் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றது.


{{குறுங்கட்டுரை}}


[[பகுப்பு: தமிழக எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு: தமிழக எழுத்தாளர்கள்]]

17:31, 2 சனவரி 2013 இல் நிலவும் திருத்தம்

ம. லெனின் என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். வணிகவியல், இதழியல் போன்ற துறைகளில் முதுகலைப் பட்டமும், முனைவர் பட்டமும் பெற்றவர். தமிழில் பல சுய முன்னேற்ற நூல்களை எழுதியிருக்கிறார்.

தமிழ்நாடு சிறந்த நூலாசிரியர் விருது

இவர் எழுதிய இவர் எழுதிய நான்கு நூல்கள் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலுக்கான பரிசுகளைப் பெற்றிருக்கின்றன.

  1. “ஐ.டி எனப்படும் தகவல் தொழில்நுட்பத்தில் வல்லுநராகுங்கள்” எனும் நூல் 2006 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் கணிணியியல் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றது.
  2. “எல்லாம் தரும் இதழியல்” எனும் நூல் 2006 ஆம் ஆண்டுக்கான இதழியல், தகவல் தொடர்பு வகைப்பாட்டில் பரிசு பெற்றது.
  3. “எளிய தமிழில் எக்ஸெல்” எனும் நூல் 2008 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் கணிணியியல் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றது.
  4. “வேகமாகப் படிக்க சில எளிய உத்திகள்” எனும் நூல் 2010 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் சிறுவர் இலக்கியம் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ம._லெனின்&oldid=1291213" இலிருந்து மீள்விக்கப்பட்டது