நையோபியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.6.2) (Robot: Modifying ml:നിയോബിയം to ml:നയോബിയം
சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: mk:Ниобиум
வரிசை 135: வரிசை 135:
[[lt:Niobis]]
[[lt:Niobis]]
[[lv:Niobijs]]
[[lv:Niobijs]]
[[mk:Ниобиум]]
[[ml:നയോബിയം]]
[[ml:നയോബിയം]]
[[mr:नायोबियम]]
[[mr:नायोबियम]]

00:08, 2 சனவரி 2013 இல் நிலவும் திருத்தம்

41 சிர்க்கோனியம்நையோபியம்மாலிப்டினம்
V

Nb

Ta
பொது
பெயர், குறி எழுத்து,
தனிம எண்
நையோபியம், Nb, 41
வேதியியல்
பொருள் வரிசை
பிறழ்வரிசை மாழைகள்
நெடுங்குழு,
கிடை வரிசை,
வலயம்
5, 5, d
தோற்றம் gray metallic
அணு நிறை
(அணுத்திணிவு)
92.90638(2) g/mol
எதிர்மின்னி
அமைப்பு
[Kr] 4d4 5s1
சுற்றுப்
பாதையிலுள்ள
எதிர்மின்னிகள்
(எலக்ட்ரான்கள்)
2, 8, 18, 12, 1
இயல்பியல் பண்புகள்
இயல் நிலை திண்மம்
அடர்த்தி
(அறை வெ.நி அருகில்)
8.57 கி/செ.மி³
உருகு
வெப்பநிலை
2750 K
(2477 °C, 4491 °F)
கொதி நிலை 5017 K
(4744 °C, 8571 °F)
நிலை மாறும்
மறை வெப்பம்
30 கி.ஜூ/மோல்
(kJ/mol)
வளிமமாகும்
வெப்ப ஆற்றல்
689.9 கி.ஜூ/மோல்
வெப்பக்
கொண்மை
(25 °C)
24.60 ஜூ/(மோல்·K)
J/(mol·K)
ஆவி அழுத்தம்
அழுத் / Pa 1 10 100 1 k 10 k 100 k
வெப். நி / K 2942 3207 3524 3910 4393 5013
அணுப் பண்புகள்
படிக அமைப்பு கட்டகம், பருநடு
ஆக்சைடு
நிலைகள்
5, 3
(மென் காடிய ஆக்ஸைடு)
எதிர்மின்னியீர்ப்பு 1.6 (பௌலிங் அளவீடு)
மின்மமாக்கும்
ஆற்றல்
1st: 652.1 kJ/(mol
2nd: 1380 kJ/mol
3rd: 2416 kJ/mol
அணு ஆரம் 145 பிமீ
அணுவின்
ஆரம் (கணித்)
198 pm
கூட்டிணைப்பு ஆரம் 137 pm
வேறு பல பண்புகள்
காந்த வகை தரவு இல்லை
மின்தடைமை (0 °C) 152 nΩ·m
வெப்பக்
கடத்துமை
(300 K) 53.7
வாட்/(மீ·கெ) W/(m·K)
வெப்ப நீட்சி (25 °C) 7.3 மைக்.மீ/(மி.மீ·கெ) µm/(m·K)
ஒலியின் விரைவு
(மெல்லிய கம்பி வடிவில்)
(20 °C) 3480 மீ/நொடி
யங்கின் மட்டு 105 GPa
Shear modulus 38 GPa
அமுங்குமை 170 GPa
பாய்சான் விகிதம் 0.40
மோவின்(Moh's) உறுதி எண் 6.0
விக்கர் உறுதிஎண்
Vickers hardness
1320 MPa (மெகாபாஸ்)
பிரிநெல் உறுதிஎண்
Brinell hardness]]
736 MPa (மெகாபாஸ்)
CAS பதிவெண் 7440-03-1
குறிபிடத்தக்க ஓரிடத்தான்கள்
தனிக்கட்டுரை: நையோபியம் ஓரிடத்தான்கள்
ஓரி இ.கி.வ அரை
வாழ்வு
சி.மு சி.ஆ
(MeV)
சி.வி
91Nb syn 6.8×10² y ε - 91Zr
91mNb syn 60.86 d IT 0.104e 91Nb
92Nb syn 10.15 d ε - 92Zr
γ 0.934 -
92Nb syn 3.47×107y ε - 92Zr
γ 0.561, 0.934 -
93Nb 100% Nb ஆனது 52 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது
93mNb syn 16.13 y IT 0.031e 93Nb
94Nb syn 2.03×104 y β- 0.471 94Mo
γ 0.702, 0.871 -
95Nb syn 34.991 d β- 0.159 95Mo
γ 0.765 -
95mNb syn 3.61 d IT 0.235 95Nb
மேற்கோள்கள்

நையோபியம் அல்லது கொலம்பியம் (ஆங்கிலம்: Niobium (IPA: /niˈəʊbiəm, ˌnʌɪˈəʊbiəm/), or columbium (IPA: /kəˈlʌmbiəm/) என்பது Nbஎன்னும் வேதியியல் குறியீடு கொண்ட ஒரு வேதியியல் தனிமம். நையோபியம் அரிதில் கிடைக்கும் மென்மையான, நன்றாக தகடாக்கவல்ல, சாம்பல் நிறத் தனிமம். இதன் அணுவெண் 41 ஆகும். இதன் அணுக்கருவில் 52 நொதுமிகள் உள்ளன. இத் தனிமம் முதலில் கொலம்பைட் என்னும் கனிமத்ஹ்டில் இருந்து எடுக்கப்பட்டதால் கொலம்பியம் என அழைக்கப்பட்டது, ஆனால் இப்பொழுது இந்த பிறழ்வரிசை மாழை நையோபியம் என்று அழைக்கப்படுகின்றது (கொலம்பைட் என்னும் கனிமம் நையோபைட் என்றும் அழைக்கப்பட்டது. நையோபியம் சிறப்பான சிலவகையான எஃகுக் கலவைகளில் பயன்படுகின்றது. அணுநிலையங்களிலும், பற்றுவைப்பு (welding) தொழில்களிலும், எதிர்மின்னியியல் (இலத்திரனியல்), நகைத்தொழில, ஒளி-ஆடிக் கருவிகள் தொழில்களிலும் பயன்படுகின்றது

பகுபு:நையோபியம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=நையோபியம்&oldid=1290310" இலிருந்து மீள்விக்கப்பட்டது