வீரபாண்டிய கட்டபொம்மன் (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1: வரிசை 1:
{{Infobox_Film |
{{Infobox_Film |
| name = வீரபாண்டிய கட்டபொம்மன்
| name = வீரபாண்டிய கட்டபொம்மன்
| image =Kattabomman1959.jpg
| image = Veerapandiya Kattabomman Poster.jpg
| director = [[பி.ஆர்.பந்துலு]]
| director = [[பி.ஆர்.பந்துலு]]
| writer = [[கே.எஸ்.ரவிக்குமார்]]
| writer = [[கே.எஸ்.ரவிக்குமார்]]

13:43, 30 திசம்பர் 2012 இல் நிலவும் திருத்தம்

வீரபாண்டிய கட்டபொம்மன்
படிமம்:Veerapandiya Kattabomman Poster.jpg
இயக்கம்பி.ஆர்.பந்துலு
தயாரிப்புபி.ஆர்.பந்துலு
கதைகே.எஸ்.ரவிக்குமார்
இசைஜி.ராமநாதன்
நடிப்புசிவாஜி கணேசன்
பத்மினி
ஜெமினி கணேசன்
வி.கே.ராமசாமி
வெளியீடு1999
ஓட்டம்201 நிமிடங்கள்
மொழிதமிழ்

வீரபாண்டிய கட்டபொம்மன் (1959) ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி.ஆர்.பந்துலு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், பத்மினி, ஜெமினி கணேசன் எனப் பலரும் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் ஆங்கிர ஆதிக்கத்தை எதிர்த்துபோராடும் வீரபாண்டிய கட்டபொம்மன் என்ற தமிழ் மன்னனின் வார்க்கை வரலாறாகும். இதில் இடம்பெறும் 'கிஸ்தி, திரை, வரி, வட்டி' என்ற வசனம் இன்றளவும் மிகப் பிரபலமாகவுள்ளது.

இந்த திரைப்படத்திற்காக நடிகர்திலகம் சிவாஜிகணேசன் ஆப்ஃரோ ஆசியன் படவிழாவில் சிறந்த நடிகருக்கான விருதைப்பெற்றார். இதன்மூலம் சர்வதேச திரைப்படவிழாவில் விருது வாங்கிய முதல் இந்திய நடிகர் என்ற பெருமையையும் பெற்றார்.]]