தமிழ் இணைய மாநாடுகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி added Category:தமிழ் இணைய மாநாடுகள் using HotCat |
சிNo edit summary |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
[[உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றம்|உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றம் (உத்தமம்)]]எனும் அமைப்பு தமிழ் இணைய மாநாடுகளை நடத்தி வருகிறது. இந்த அமைப்பு உலகின் பல்வேறு நாடுகளில் 11 தமிழ் இணைய மாநாடுகளை நடத்தியுள்ளது. |
|||
இதுவரை 11 '''தமிழ் இணைய மாநாடுகள்''' உலகின் பல்வேறு நாடுகளில் நடைபெற்றுள்ளன. அவை முறையே ஆண்டுவாரியாக |
|||
#[[முதல் தமிழ் இணைய மாநாடு]] - [[1997]] ஆம் ஆண்டு - [[சிங்கப்பூர்]]. |
#[[முதல் தமிழ் இணைய மாநாடு]] - [[1997]] ஆம் ஆண்டு - [[சிங்கப்பூர்]]. |
09:36, 30 திசம்பர் 2012 இல் நிலவும் திருத்தம்
உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றம் (உத்தமம்)எனும் அமைப்பு தமிழ் இணைய மாநாடுகளை நடத்தி வருகிறது. இந்த அமைப்பு உலகின் பல்வேறு நாடுகளில் 11 தமிழ் இணைய மாநாடுகளை நடத்தியுள்ளது.
- முதல் தமிழ் இணைய மாநாடு - 1997 ஆம் ஆண்டு - சிங்கப்பூர்.
- இரண்டாம் தமிழ் இணைய மாநாடு - 1999 ஆம் ஆண்டு சென்னை, தமிழ்நாடு, இந்தியா.
- மூன்றாம் தமிழ் இணைய மாநாடு - 2000 ஆம் ஆண்டு - சிங்கப்பூர்.
- நான்காம் தமிழ் இணைய மாநாடு - 2001 ஆம் ஆண்டு - கோலாலம்பூர், மலேசியா.
- ஐந்தாம் தமிழ் இணைய மாநாடு - 2002 ஆம் ஆண்டு - சான் பிரான்சிசுகோ, அமெரிக்கா.
- ஆறாம் தமிழ் இணைய மாநாடு - 2003 ஆம் ஆண்டு - சென்னை, தமிழ்நாடு, இந்தியா.
- ஏழாம் தமிழ் இணைய மாநாடு - 2004 ஆம் ஆண்டு - சிங்கப்பூர்.
- எட்டாம் தமிழ் இணைய மாநாடு - 2009 ஆம் ஆண்டு - கொலோன், செருமனி.
- ஒன்பதாம் தமிழ் இணைய மாநாடு 2010-தமிழ்நாடு
- பத்தாவது தமிழ் இணைய மாநாடு - 2011 ஆம் ஆண்டு - பிலடெல்பியா, பென்சில்வேனியா, அமெரிக்கா.
- பதினொன்றாவது தமிழ் இணைய மாநாடு - 2012 ஆம் ஆண்டு - சிதம்பரம், தமிழ்நாடு, இந்தியா.