மகாராஜபுரம் சந்தானம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
→‎விருதுகள்: பகுப்பு சேர்ப்பு
வரிசை 37: வரிசை 37:


[[பகுப்பு:கருநாடக இசைப் பாடகர்கள்]]
[[பகுப்பு:கருநாடக இசைப் பாடகர்கள்]]
[[பகுப்பு:சங்கீத கலாநிதி விருது பெற்றவர்கள்]]
[[பகுப்பு:1928 பிறப்புகள்]]
[[பகுப்பு:1928 பிறப்புகள்]]
[[பகுப்பு:1992 இறப்புகள்]]
[[பகுப்பு:1992 இறப்புகள்]]

09:24, 30 திசம்பர் 2012 இல் நிலவும் திருத்தம்

மகாராஜபுரம் சந்தானம் (1928 - 1992), தமிழ்நாட்டைச் சேர்ந்த கருநாடக இசைப் பாடகர் ஆவார்.

ஆரம்பகால வாழ்க்கை

தனது இசைப் பயிற்சியை தனது தந்தை மகாராஜபுரம் விஸ்வநாத ஐயரிடமிருந்து பெற்றார். மெலட்டூர் சாமா தீட்சிதரின் மாணவராகவும் இருந்தவர்.

தொழில் வாழ்க்கை

இலங்கையின் ராமநாதன் கல்லூரியின் முதல்வராக பணிபுரிந்து பின்னர், சென்னையில் வாழ்ந்து வந்தார். இவர் ஒரு வாக்கேயக்காரரும் ஆவார். இந்துக் கடவுள் முருகன் மீதும் காஞ்சி சந்திரசேகரேந்திர சரஸ்வதி மீதும் பல பாடல்களை எழுதியுள்ளார்.

சிறப்புகள்

'மகாராஜபுரம் சந்தானம் தினம்' ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 3 அன்று அனுசரிக்கப்படுகிறது.


இயற்றிய பாடல்களின் பட்டியல்

எண் பாடல் இராகம் தாளம்
1 சதா நின்... ஷண்முகபிரியா மிஸ்ரசாபு
2

விருதுகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=மகாராஜபுரம்_சந்தானம்&oldid=1288341" இலிருந்து மீள்விக்கப்பட்டது