32,052
தொகுப்புகள்
(விரிவாக்கம்) |
(விரிவாக்கம்) |
||
[[உருப்படி]]களுள் இராகமாலிகை மிகச் சிறந்தது என்று கூறுவர். இராகமாலிகை வகைகளாக இராகமாலிகை [[வர்ணம்|வர்ணங்]]களும், இராகமாலிகை [[கீர்த்தனை]]களும், இராகமாலிகை [[ஜதீஸ்வரம்|ஜதீஸ்வரங்களும்]] அமைந்து காணப்படுகின்றன. மனோதர்ம சங்கீதத்தில் ஒரு [[பல்லவி]]யின் கடைசியில் இராகமாலிகையாக [[கல்பனாசுரம்]] பாடப்படுவதும் வழக்கம். [[சுலோகம்]], [[பத்தியம்]], [[விருத்தம்]] இவற்றை பல இராகங்களில் பாடுவதற்கும் இராகமாலிகை என்று வழங்கப்படும்.
இந்த உருப்படி பல்லவி, [[அனுபல்லவி]], [[சரணம்]] என்ற அங்கங்களை உடையது.
இராகமாலிகையை சிறப்பான முறையில் வடிமைத்த குறிப்பிடத்தக்கவர்கள்:
*[[இராமசாமி தீட்சிதர்]]
*[[முத்துசுவாமி தீட்சிதர்]]
*[[சுவாதித் திருநாள் ராம வர்மா|சுவாதித் திருநாள்]]
*[[மகாவைத்யநாத ஐயர்]]
[[பகுப்பு:உருப்படிகள்]]
|