"திருமந்திரம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
1,121 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
 
திருமந்திரத்தில் அகராதி, பெற்றம், சைவ சமயம், ஒன்றே குலமும் ஒருவனே தேவனும், உள்ளம் பெருங்கோயில் ஊன் உடம்பு ஆலயம் போன்ற சொற்களும், சொற்றொடர்களும் காணப்படுகின்றன.
 
திருமந்திரத்திற்குப் பண்டைக்காலத்தில் உரை எழுதப்படவில்லை. 20ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியிலிருந்துதான் இதற்குப் பலராலும் உரைகள் எழுதப்பட்டு வந்துள்ளது. இதனால், பல பாட்டுக்களில் கூறப்பட்டிருப்பவைக்கு, வேறுபட்ட, முரண்பட்ட கருத்துக்கள் கொடுக்கப்பட்ட நிலைதான் காணப்படுகிறது. இது, திருமந்திரத்தை விஞ்ஞான ரீதியாக ஆராய்ந்து, சரியான உரையொன்றினை எழுதவேண்டிய தேவையை வலியுறுத்துகிறது என்பது ஒருசாராரின் கருத்தாகும்.
 
== எடுத்துக்காட்டுப் பாடல்கள் ==
75

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1284005" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி