"மில்லியன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
3 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  14 ஆண்டுகளுக்கு முன்
clean up
(clean up)
[[SI அளவை முறை]]யில் ''மெகா'' என்னும் முன்னடைவு மில்லியனக் குறிக்கப் பயன்படுகிறது. எடுத்துக்காட்டாக, ஒரு மில்லியன் வாட்டுகள் ஒரு மெகா வாட்டுகள் (Mega Watts) என்றும், ஒரு மில்லியன் [[பிக்சல்]]கள் மெகா பிக்சல்கள் (Mega Pixels) என்றும் அழைக்கப்படுகின்றன.
 
ஒரு மில்லியன் 1,000,000 என எழுதப்படுகிறது. அறிவியல் முறையில் எழுதும்போது, ஒரு மில்லியன் 10<sup>6<sup> என எழுதப்படும். இப்படி ஒன்றுக்கும் மேற்பட்ட எண்களை [[மேல்வாய் எண்]]கள் என்றும், ஒன்றுக்கும் குறைவாக உள்ள அரை, கால், அரைக்கால், [[வீசம்]] போன்ற [[பிள்வ எண்]]களைக் ([[பின்ன எண்]]களைக்), [[கீழ்வாய் எண்]]கள் என்றும் கூறுவர்.
 
[[பகுப்பு:எண்கள்]]
[[பகுப்பு: அளவை]]
10,402

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/128363" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி