இடது இதயவறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கி இணைப்பு: uk:Лівий шлуночок
சி தானியங்கி இணைப்பு: gl:Ventrículo esquerdo
வரிசை 21: வரிசை 21:
[[eu:Ezkerreko bentrikulu]]
[[eu:Ezkerreko bentrikulu]]
[[fa:بطن چپ]]
[[fa:بطن چپ]]
[[gl:Ventrículo esquerdo]]
[[it:Ventricolo sinistro]]
[[it:Ventricolo sinistro]]
[[ja:左心室]]
[[ja:左心室]]

00:54, 25 திசம்பர் 2012 இல் நிலவும் திருத்தம்

இதயம்
6. இடது இதயவறை

இடது இதயவறை (தமிழக வழக்கு: இடது வெண்டிரிக்கிள்) மனித இதயத்தில் உள்ள நான்கு அறைகளில் (இரு சோணையறைகள் (=ஆரிக்கிள் அல்லது ஏட்ரியம்), இரு இதயவறைகள்) ஒன்று ஆகும். இது பிராணவாயு நிறைந்த இரத்தத்தை இடது சோணையறையில் இருந்து இருகூர் வால்வு வழியாகப் பெற்று அதனை மகாதமனி வால்வு வழியாக மகாதமனிக்கு அனுப்புகிறது.

இடது இதயவறை உடல் முழுவதும் இரத்தத்தை செலுத்த வேண்டியிருப்பதால் வலது இதயவறையை விட இதன் சுவர்கள் மூன்றில் இருந்து ஆறு மடங்கு வரை தடிமனாக இருக்கின்றன.

மேலும் பார்க்க

"https://ta.wikipedia.org/w/index.php?title=இடது_இதயவறை&oldid=1283510" இலிருந்து மீள்விக்கப்பட்டது