மத்ஹப்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: kk:Мазһабтар
சி r2.7.3) (Robot: Modifying en:Madh'hab to en:Madhhab
வரிசை 23: வரிசை 23:
[[cv:Мазхабĕ]]
[[cv:Мазхабĕ]]
[[de:Madhhab]]
[[de:Madhhab]]
[[en:Madh'hab]]
[[en:Madhhab]]
[[es:Madhab]]
[[es:Madhab]]
[[eu:Madhab]]
[[eu:Madhab]]

15:28, 24 திசம்பர் 2012 இல் நிலவும் திருத்தம்

மத்ஹப் (Madh'hab) (அரபு மொழி: مذهب‎ என்பது சுன்னி போன்ற சில இசுலாமியப் பிரிவுகள் பின்பற்ற வேண்டிய சட்டமாகும். இசுலாத்தின் ஆரம்ப 150 ஆண்டுகளில் இதுபோன்ற பல சட்டங்கள் இருந்தன. நபித்தோழர்களின் கூற்றுகளே மத்ஹப்களாயின என்று சொல்லப்படுகிறது.

முக்கிய மத்ஹபுகள்

  • ஹனாஃபி
  • மாலிக்கி
  • ஷாஃபி
  • ஹனாபி
  • ஜாஃப்ரீ
  • ஷாயீதி
  • இபாதி
  • ஷாஹீரி[1]

தவ்ஹீத் ஜமாஅத் போன்ற இசுலாமிய சமயத்தின் சில பிரிவுகள் மத்ஹப்கள் நபிவழிக்கு முரணானவை என்று கடுமையாக [2]எதிர்க்கின்றனர்.

மேற்கோள்கள்

  1. Meinhaj Hussain, A New Medina, The Legal System, Grande Strategy, January 5th, 2012
  2. "மாநபி வழியும் மத்ஹப் குப்பைகளும்". தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - மேலப்பாளையம். TUESDAY, 22 FEBRUARY 2011. பார்க்கப்பட்ட நாள் May 27, 2012. {{cite web}}: Check date values in: |date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=மத்ஹப்&oldid=1283277" இலிருந்து மீள்விக்கப்பட்டது