"நிலநடுக் கோடு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
42 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (தானியங்கி இணைப்பு: war:Ekwador)
[[படிமம்:World map with equator.svg|thumb|350px|'''நிலநடுக்கோடு''', உலகப் படத்தில் சிவப்பு நிறத்தில் காட்டப்பட்டுல்லது. மக்கள் வாழும் பகுதிகளில் [[தென் அமெரிக்கா]]வின் மிகப்பெரும் பகுதியும், [[ஆப்பிரிக்கா]]வின் கணிசமான பகுதியும், [[ஆஸ்திரேலியா|ஆசுத்திரேலியா]] [[நியூசிலாந்து]] முழுவதும் நில நடுக்கோட்டுக்குத் தெற்கே உள்ளன]]
'''நில நடுக்கோடு''' அல்லது '''புவிமையக் கோடு''' (பூமத்தியரேகை, ''Equator'') என்பது நில உருண்டை (பூமி) சுழலும் அச்சின் [[வட முனை]], [[தென் முனை]] ஆகியவற்றுக்குச் சம அளவான தொலைவில் நில உருண்டையைச் சுற்றி இருப்பதாகக் கருதப்படுகின்ற ஒரு கற்பனைக் [[கோடு]] ஆகும். நிலநடுக்கோடு (புவி மையக்கோடு) நில உருண்டையை இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கின்றது. இக்கோட்டுக்கு வடக்கேயுள்ள பகுதி [[வட அரைக்கோளம்]] என்றும் தெற்கேயுள்ளது [[தென் அரைக்கோளம்]] என்றும் அழைக்கப்படுகின்றது. நிலநடுக்கோட்டின் (புவிமையக் கோட்டின்) நிலநேர்க் கோட்டு அளவு 0° வடக்கு ஆகும். இக்கோட்டின் மொத்த நீளம் ஏறத்தாழ 40,075 [[கிலோமீட்டர்|கிமீ]] (24,901.5 மைல்கள்)ஆகும்.
 
[[பகுப்பு:புவியியல்]]
51,759

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1282933" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி