அகத்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Sank (பேச்சு | பங்களிப்புகள்)
Shanmugamp7 (பேச்சு | பங்களிப்புகள்)
சி Shanmugamp7 பயனரால் அகத்திக்கீரை, அகத்தி என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டுள்ளது.: merge
வரிசை 1: வரிசை 1:
{{mergeto|அகத்தி}}
{{taxobox
நம் உடலுக்குத் தேவையான வைட்டமின்களும்,தாதுப்பொருட்களும் குறிப்பிடத்தக்க அளவில் கீரை வகைகளில் இருக்கின்றன.இவை நம் உடலுக்கு குறைந்த அளவே தேவைபடுகின்றன.ஆனால் இந்த குறைந்த அளவை சரிவர உட்கொள்ளாவிட்டால் நம் உடலை பல வித நோய்கள் தாக்கும்.அதனால் நாம் தினமும் ஒரு கீரையை நம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
|name = அகத்தி
|image = Starr_050518-1632_Sesbania_grandiflora.jpg
|regnum = [[தாவரம்]]
|unranked_divisio = [[பூக்குந்தாவரம்]]
|unranked_classis = Eudicots
|unranked_ordo = Rosids
|ordo = Fabales
|familia = Fabaceae
|genus = ''[[அவரையினம்]]''
|species = '''''S. grandiflora'''''
|binomial = ''Sesbania grandiflora''
|binomial_authority = ([[கார்லோசு லின்னேயசு|லின்.]])
|}}


அகத்திக்கீரையில் உள்ள சத்துக்கள்:
[[படிமம்:Starr_050518-1632_Sesbania_grandiflora.jpg|thumb|right|200px|அகத்தி மரம். இதன் இலைகளை சமையலுக்குப் பயன்படுத்தும் பொழுது அதனை அகத்திக் கீரை என்று கூறுவர்.]]


இதில் புரதம் 8.4கி.,சுண்ணாம்பு சத்து1.130மிகி.,தாது உப்புக்கள்3.1கி.,பாஸ்பரஸ்80மிகி.,இரும்பு சத்து3.9மிகி.,வைட்டமின் ஏ5400மைக்ரொ கிராம்.,வைட்டமின் B மற்றும் Cசிறிதளவு உள்ளது.
'''அகத்தி''' என்னும் சிறு[[மரம்]] [[தாவரவியல்|தாவரவியலில்]] (நிலைத்திணை இயலில்) [[செஸ்பேனியா]] (Sesbania) இனத்தைச் சேர்ந்ததாகும். இதன் தாவரவியல் பெயர் ''செஸ்பேனியா கிராண்டிஃவுளோரா'' (Sesbania grandiflora) என்பதாகும். இது கெட்டித்தன்மை இல்லாதது, சுமார் 6. மீட்டரிலிருந்து 10 மீட்டர் வரை வளரக்கூடியது. இதன் இலைகள் 15 முதல் 30 செ.மீ. வரை நீளமுடையவை.


அகத்தியின் மருத்துவ குணம்:
== தோற்றம், தட்பவெப்பநிலை ==
இம்மரம் [[இந்தியா|இந்தியாவிலோ]] [[தென்ஆசியா|தென்ஆசியாவிலோ]] தோன்றியிருக்க வேண்டும் என்று துறையறிஞர்கள் கருதுகிறார்கள். அகத்தி மரம் பிற மரங்களைப் போல் அதிகம் கிளைகள் கிளைத்து வளருவதில்லை. அகத்தி இலைகள் கூட்டிலைகள் ஆகும். ஒவ்வொரு கூட்டிலையிலும் 40 முதல் 60 இலைகள் வரை இருக்கும். பொதுவாக வெப்பமானதும் அதிக ஈரப்பதம் நிறைந்த இடங்களிலும் வளர்கின்றது.


இக்கீரை கொழுப்பைக் குறைக்கும்,குடல் புண்ணை ஆற்றும்,மலக்கட்டை நீக்கும்,நாக்குப் பூச்சியைக் கொல்லும்,வெண்குட்டம் தணியும்,ரத்த சோகையை தடுக்கும்.இவ்வளவு சிறப்பு வாய்ந்த இக்கீரையை வாரத்தில் ஒரு முறை நம் உணவில் சேர்த்ததுக் கொள்ள வேண்டும்.
== மூலிகை, உணவுப் பயன்பாடு ==
அகத்திக் கீரையில் 63 வகைச் சத்துகள் இருப்பதாக சித்த மருத்துவம் கூறுகிறது. இம்மரத்தின் பல பகுதிகள் மூலிகையாகப் பயன்படுகின்றது. சிறப்பாக இதன் இலை [[தமிழ்நாடு]] உட்பட [[தென்னிந்தியா|தென்னிந்திய]] [[சமையல்|சமையலில்]] அகத்திக்கீரை மற்றும் அகத்தியின் பூவும் சமைத்து உண்ணப்படுகிறது.<br />


உழவரின் வளரும் வேளாண்மை என்னும் நூலிலிருந்து தொகுக்கப்பட்டது.
== அகத்தியின் சிறப்பு: ==
::மருந்திடுதல் போகுங்காண் வன்கிரந்தி - வாய்வாம்<br />
::திருந்த அசனம் செரிக்கும் - வருந்தச்<br />
::சகத்திலெழு பித்தமது சாந்தியாம் நாளும்<br />
::அகத்தியிலை தின்னு மவர்க்கு<ref name="தி. நடராசன்"> திருமலை நடராசன், ''மூலிகைக் களஞ்சியம்'', சென்னை.: பூங்கொடி பதிப்பகம், பக். 33</ref>.
== அகத்தியில் உள்ள சத்துகள் ==
அகத்திக் கீரையில் 8.4 விழுக்காடு [[புரதம்|புரதமும்]] 1.4 விழுக்காடு [[கொழுப்பு|கொழுப்பும்]], 3.1 விழுக்காடு [[தாது உப்பு|தாது உப்புகளும்]] இருப்பதாகக் கண்டறிந்துள்ளனர். மேலும் அகத்திக்கீரையில் [[மாவுச் சத்து]], [[இரும்புச் சத்து]], [[வைட்டமின்]](உயிர்ச்சத்து) ஏ ஆகியவையும் உள்ளன.

== பயன்பாடு ==
* அகத்தி [[கோழி]], [[மா]]டு போன்ற கால்நடைகளுக்குத் தீவணமாகப் பயன்படுத்தப்படுகிறது.
* அகத்தி இலையிலிருந்து ஒரு வகைத் [[தைல]]ம் தயாரிக்கப்படுகிறது.
* அகத்தியின் பட்டையும் வேரும் மருந்துப்பொருள்களாகப் பயன்படுகிறது.
* அகத்தி மரக்குச்சிகள் கூரை வேய்வதற்குப் பயன்படுகிறது.
* அகத்தியின் மிலாரிலிருந்தும் பட்டையிலிருந்தும் உரித்தெடுக்கப்படும் ஒரு வகை நார் மீன் பிடி வலைகளுக்குப் பயன்ப்டுகிறது.
* அகத்திப்பட்டை தோல் தொழிலுக்குப் ப்யன் படுகிறது.
* அகத்திப் பட்டையின் சாறு சிரங்குக்கு மருந்தாகப் பயன்படுகிறது.
* வேர் மூட்டுவலிக்கு மருந்தாக அரைத்துப் பயன்படுத்தப்படுகிறது
* வெண்மை நிற அகத்தி மரம் பொம்மை செய்யவும் [[வெடிமருந்து]] செய்யவும் பயன் படுகிறது.
* வெற்றிலைக் கொடிக்கால்களில் [[வெற்றிலைக் கொடி]] படரவும் மிளகுத்தோட்டட்தில் [[மிளகுக்கொடி]] படரவும் அகத்தி மரம் பயன்படுகிறது.

== மற்ற நாடுகளில் அகத்தியின் பெயர் ==
[[படிமம்:Sesbania_grandiflora.jpg|thumb|right|250px|அகத்தி மரத்தின் பூ. இதனை [[லாவோஸ்]], [[வியட்னாம்]] முதலான நாடுகளில் [[காய்கறி]]போல் உண்கிறார்கள்]]
அகத்தி மரப் [[பூ]]வை (S. grandiflora ) [[தென்கிழக்கு ஆசியா|தென்கிழக்கு ஆசிய]] நாடுகளான [[லாவோஸ]]், [[இந்தோனேசியா]]வைச் சேர்ந்த [[சாவா]], [[வியட்நாம்]], [[பிலிப்பைன்ஸ்|பிலிப்பைன்ஸில்]] இல்லோக்காஸ் என்னும் இடம் ஆகிய பகுதிகளில் உணவாக உண்கிறார்கள். [[தாய்லாந்து]] மொழியில் இப் பூவை ''`தோக் கே'' (dok khae) என்றும், வியட்நாம் மொழியில் இதனை ''சோ தூவா''(so đũa.) என்றும் அழைக்கின்றனர். இந்தோனேசிய மொழியில் இதனை '''`புங்கா துரி'' (bunga turi)அல்லது ''கெம்பாங் துரி'' (kembang turi) என்றும் அழைக்கின்றனர்.

== அகத்தி பற்றிய [[பழமொழி]]கள் ==
{{cquote|அகத்தி ஆயிரம் காய் காய்த்தாலும் புறத்தி புறத்திதான்!}}

== ஒப்பிட்டறிக ==
* [[சீமையகத்தி]]

== வெளி இணைப்புகள் ==
* [http://www.arusuvai.com/tamil/node/10763 அகத்திக்கீரை பொரியல் - அறுசுவை.காம்]
* [http://www.maalaimalar.com/2011/02/10121308/agathi-keerai.html வாய்ப்புண் குணமாகும் அகத்திக்கீரை மாலை மலர்]
* [http://tamil.boldsky.com/health/herbs/2011/medicinal-uses-agathi-keerai-aid0091.html புண்ணியம் தரும் அகத்திக்கீரை!]

== மேற்கோள்கள் ==
{{Reflist}}
இளையோர் அறிவியல் களஞ்சியம்- மணவை பப்ளிகேஷன். -1995
{{stubrelatedto|தாவரவியல்}}

[[பகுப்பு:தாவரங்கள்]]
[[பகுப்பு:கீரைகள்]]

[[ace:Geuti]]
[[az:Sesbania grandiflora]]
[[bn:বকফুল]]
[[ca:Sesbania grandiflora]]
[[de:Turibaum]]
[[dv:ފީރު މުރަނގަ ތޮޅި]]
[[en:Sesbania grandiflora]]
[[id:Turi]]
[[jv:Turi]]
[[ml:അകത്തി]]
[[mr:अगस्ता]]
[[ms:Pokok Turi]]
[[my:ပေါက်ပန်းဖြူ]]
[[nl:Sesbania grandiflora]]
[[ru:Сесбания крупноцветковая]]
[[te:అవిశ]]
[[th:แค]]
[[to:Sepania]]
[[vi:So đũa]]

14:04, 18 திசம்பர் 2012 இல் நிலவும் திருத்தம்

நம் உடலுக்குத் தேவையான வைட்டமின்களும்,தாதுப்பொருட்களும் குறிப்பிடத்தக்க அளவில் கீரை வகைகளில் இருக்கின்றன.இவை நம் உடலுக்கு குறைந்த அளவே தேவைபடுகின்றன.ஆனால் இந்த குறைந்த அளவை சரிவர உட்கொள்ளாவிட்டால் நம் உடலை பல வித நோய்கள் தாக்கும்.அதனால் நாம் தினமும் ஒரு கீரையை நம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

அகத்திக்கீரையில் உள்ள சத்துக்கள்:

இதில் புரதம் 8.4கி.,சுண்ணாம்பு சத்து1.130மிகி.,தாது உப்புக்கள்3.1கி.,பாஸ்பரஸ்80மிகி.,இரும்பு சத்து3.9மிகி.,வைட்டமின் ஏ5400மைக்ரொ கிராம்.,வைட்டமின் B மற்றும் Cசிறிதளவு உள்ளது.

அகத்தியின் மருத்துவ குணம்:

இக்கீரை கொழுப்பைக் குறைக்கும்,குடல் புண்ணை ஆற்றும்,மலக்கட்டை நீக்கும்,நாக்குப் பூச்சியைக் கொல்லும்,வெண்குட்டம் தணியும்,ரத்த சோகையை தடுக்கும்.இவ்வளவு சிறப்பு வாய்ந்த இக்கீரையை வாரத்தில் ஒரு முறை நம் உணவில் சேர்த்ததுக் கொள்ள வேண்டும்.

உழவரின் வளரும் வேளாண்மை என்னும் நூலிலிருந்து தொகுக்கப்பட்டது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அகத்தி&oldid=1279260" இலிருந்து மீள்விக்கப்பட்டது