"கனசதுரம் (படிக முறை)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
3,917 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
===துத்தநாகக் கந்தக அமைப்பு===
[[Image:Sphalerite-unit-cell-depth-fade-3D-balls.png|150px|thumb|ஓர் துத்தநாகக் கந்தக அலகறை]]
 
(இன்னும் எழுதப்படவில்லை)
பல்தனிமச் சேர்மங்களில் அதிகமாய் காணப்படும் மற்றோர் அமைப்பு '''“துத்தநாகக் கந்தக”''' அமைப்பாகும். இது [[துத்தநாகக் கந்தகம்|துத்தநாகக் கந்தக]] தனிமத்தினால் (ஸ்ஃபலரைட்டு) இப்பெயர் பெற்றது. இந்துப்பு அமைப்பில் இருப்பது போலவே இவ்வமைப்பிலும் இரண்டு வெவ்வேறு அணுக்களினால் அமைந்த இரண்டு தனித்தனி முகமைய கனசதுரங்கள் ஒன்றுக்கொன்று ஊடுருவி இருக்கும், ஆனால், இவ்விரண்டு தனித்தனி அணிக்கோவைகளும் ஒன்றைப் பொருத்து மற்றது எவ்வாறு அமைந்துள்ளது என்பதில் இவ்வமைப்பு வேறுபடுகிறது. துத்தநாகக் கந்தக அமைப்பு நான்முக அணைவு கொண்டது: ஒரு தனிமத்தின் ஒவ்வொரு அணுவிற்கும் நான்கு மற்றொரு தனிமத்தின் அணுக்கள் அணைவில் இருக்கும்; இந்நான்கும் அவ்வணுவினை மையத்தில் கொண்டதொரு சீரான நான்முகவடிவின் முனைகளைப் போல அமைந்திருக்கும். ஆகமொத்தம், துத்தநாகக் கந்தக அமைப்பு வைர கனசதுர அமைப்பினைப் போன்றதே ஆகும், ஆனால் வெவ்வேறு அணிக்கோவை புள்ளிகளில் இருவேறு அணுக்களை மாறிமாறிக் கொண்டிருக்கும் (அருகிலிருக்கும் படத்தில் காண்க.)
 
இவ்வகைச் சேர்மங்களுக்கு எடுத்துக்காட்டாய் துத்தநாகக் கந்தகமே அமையும், மேலும் காரீய(II) நைட்ரேட், பல சேர்ம குறைகடத்திகள் (காலியம் ஆர்செனைடு மற்றும் காட்மியம் டெல்லூரைடு போன்றவை), மற்றும் பலதரப்பட்ட பிற இருதனிமச் சேர்மங்கள்.
 
மேலும், இவ்வமைப்பில் உள்ள இரண்டு தனிமங்களுமே [[கார்பன்]] என்று கொள்ளும் நிலையில், துத்தநாகக் கந்தக அமைப்பு [[வைர கனசதுரம்|வைர கனசதுர]] அமைப்பிற்கு ஈடானதாகவே இருக்கும்.
 
இவ்வமைப்பின் இடக்குழு F4{{overline|3}}m என்று அழைக்கப்படும் (ஹெர்மன் - மாகின் குறியீட்டுமுறையில்), அல்லது “#216” என்று (படிகவுருவியலுக்கான சர்வதேச அட்டவணையில்). இதன் ஸ்ட்ரக்டர்பெரிச் குறிப்பெயர் “B3" என்பது.
 
 
 
367

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1277148" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி