ஜிம் யோங் கிம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.2) (தானியங்கி இணைப்பு: ar:جيم يونغ كيم
சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: pl:Jim Yong Kim
வரிசை 57: வரிசை 57:
[[ml:ജിം യോങ് കിം]]
[[ml:ജിം യോങ് കിം]]
[[ms:Jim Yong Kim]]
[[ms:Jim Yong Kim]]
[[pl:Jim Yong Kim]]
[[ro:Jim Yong Kim]]
[[ro:Jim Yong Kim]]
[[ru:Джим Ён Ким]]
[[ru:Джим Ён Ким]]

19:43, 5 திசம்பர் 2012 இல் நிலவும் திருத்தம்

ஜிம் யோங் கிம்
김용
金勇
படிமம்:JYongKim.jpg
டார்ட்மௌத் கல்லூரி தலைவர்
பதவியில் உள்ளார்
பதவியில்
சூலை 1, 2009
முன்னையவர்ஜேம்ஸ் ரைட்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புதிசம்பர் 8, 1959 (1959-12-08) (அகவை 64)
சியோல், தென் கொரியா
துணைவர்யூன்சூக் லிம்
பிள்ளைகள்2
வாழிடம்(s)அனோவர், நியூ ஹாம்சயர்
முன்னாள் கல்லூரிபிரௌன் பல்கலைக்கழகம்
ஆர்வர்டு பல்கலைக்கழகம்
தொழில்மருத்துவர்
ஜிம் யோங் கிம்
Hangul김용
Hanja金勇
திருத்தப்பட்ட ரோமானியமாக்கல்Gim Yong
McCune–ReischauerKim Yong

ஜிம் யோங் கிம் (Jim Yong Kim, பிறப்பு திசம்பர் 8, 1959) டார்ட்மௌத் கல்லூரியின் 17வது தலைவராக உள்ள ஓர் கொரிய அமெரிக்க மருத்துவர். இதற்கு முன்பாக ஆர்வர்டு மருத்துவப் பள்ளியின் உலகளாவிய உடல்நலம் மற்றும் சமூக மருத்துவத் துறையின் தலைமைப் பேராசிரியராகவும் பார்ட்னர்ஸ் இன் எல்த் என்ற தன்னார்வல அமைபின் இணை நிறுவனராகவும் செயல் இயக்குனராகவும் இருந்துள்ளார். சூலை 1, 2009இல் ஐவி லீக் பல்கலைக்கழகமான டார்ட்மௌத் கல்லூரியின் 17வது தலைமையேற்று இத்தகைய பொறுப்பில் அமரும் முதல் ஆசிய-அமெரிக்கர் என்ற பெருமையைப் பெற்றார். [1]

மார்ச்சு 23, 2012 அன்று கிம்மை உலக வங்கியின் அடுத்த தலைவராக ஐக்கிய அமெரிக்கா நியமிப்பதாக அமெரிக்கக் குடியரசுத் தலைவர் ஒபாமா அறிவித்தார். [2]

மேற்கோள்கள்

  1. "김용 교수, 아시아인 최초 아이비리그 총장 선임…다트머스 대학", Yahoo Korea.
  2. Office of the Press Secretary, The White House (23 March 2012). "President Obama Announces U.S. Nomination of Dr. Jim Yong Kim to Lead World Bank". பார்க்கப்பட்ட நாள் 23 March 2012.

வெளி இணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Jim Yong Kim
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜிம்_யோங்_கிம்&oldid=1271981" இலிருந்து மீள்விக்கப்பட்டது