செம்பட்டியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி தானியங்கி இணைப்பு: cy:Rhestr Goch yr IUCN
வரிசை 129: வரிசை 129:
[[ca:Llista Vermella de la UICN]]
[[ca:Llista Vermella de la UICN]]
[[cs:Červený seznam IUCN]]
[[cs:Červený seznam IUCN]]
[[cy:Rhestr Goch yr IUCN]]
[[da:Rødliste]]
[[da:Rødliste]]
[[de:Rote Liste gefährdeter Arten]]
[[de:Rote Liste gefährdeter Arten]]

12:55, 30 நவம்பர் 2012 இல் நிலவும் திருத்தம்

பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல்
தலைமையகம்ஐக்கிய இராச்சியம்
சேவை பகுதி
சர்வதேசம்
ஆட்சி மொழி
ஆங்கிலம்
தாய் அமைப்பு
பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம்
சார்புகள்இனப் பாதுகாப்புச் சபை, சர்வதேச பறவைப் பாதுகாப்பு, இயற்கை உதவி, தாவரவியல் பூங்காக்களுக்கான பாதுகாப்பு நிறுவனம், றோயல் தாவரவியல் பூங்காக்கள், டெக்ஸாஸ் A&M பல்கலைக்கழகம், ரோம சேபியன்ஸா பல்கலைக்கழகம், லண்டன் விலங்கியல் சங்கம்
வலைத்தளம்http://www.iucnredlist.org
     மிக அருகிய இனம்,      அருகிய இனம்,      அழிவாய்ப்பு இனம் என பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தினால் 2007 இல் சிவப்புப் பட்டியலில் இணைக்கப்பட்ட வெவ்வேறு குழுக்களைச் சேர்ந்த இனங்களின் சதவீதம்

சிவப்புப் பட்டியல் என்பது ஒரு உயிரியல் இனமானது அழிந்து போனதற்கான அல்லது அழிந்துபோவதற்கான அச்சுறுத்தலுக்கு ஆட்பட்டதற்கான நிலையை விளக்கும் ஒரு பட்டியலாகும். பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (International Union for Conservation of Nature) என்ற அமைப்பு வெளியிடும் இந்த சிவப்புப் பட்டியல் இனங்களின் வெவ்வேறு காப்பு நிலைகளை பட்டியலிடுகின்றது. இவற்றில் முக்கியமான பத்து நிலைகளாவன[2] [1]:

சுருக்கங்கள்

சுருக்கம் விரிவு கலைச்சொல்
EX Extinct அழிந்து போனவை, அற்றுவிட்ட இனம்
EW Extinct in the Wild இயலிடத்தில் அழிந்து போனவை, இயலிடத்தில் அற்றுவிட்ட இனம்
CR Critically endangered அச்சுறுத்தலுக்கு உள்ளானவை அல்லது பேரிடரிலுள்ளவை, மிக அருகிய இனம்
EN Endangered அருகிவருபவை, அருகிய இனம்
VU Vulnerable பாதுகாப்பற்றவை. அழிவாய்ப்புள்ள உயிரினங்கள், அழிவாய்ப்பு இனம்
CD Conservation Dependant எது ஒரு வகையில் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய உயிரினங்கள். காப்பு சார்ந்த இனம்
NT Near Threatened அருகும் தருவாயில் உள்ளவை, அச்சுறு நிலையை அண்மித்த இனங்கள், அச்சுறு நிலையை அண்மித்த இனம்
LC Least Concern அழிந்து விடும் என்ற அச்சுறுநிலையற்றவை தீவாய்ப்பு கவலை குறைந்த இனம்
DD Data Deficient போதியளவு தரவுகள் பெறப்பட்டிருக்காத இனங்கள், தரவுகள் போதாது.
NE Not evaluated மதிப்பீடு செய்யப்படவில்லை

இவற்றையும் பார்க்க

மேற்கோள்கள்

  1. IUCN [1]
"https://ta.wikipedia.org/w/index.php?title=செம்பட்டியல்&oldid=1268448" இலிருந்து மீள்விக்கப்பட்டது