"வானம் வசப்படும்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
77 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
}}
 
'''''வானம் வசப்படும்''''' [[2004]] ஆம் ஆண்டு வெளியான [[தமிழ்த் திரைப்படம்]]. இது எழுத்தாளர் [[சுஜாதா (எழுத்தாளர்)| சுஜாதாவின் ]] நாவலைத்''இருள் வரும் நேரம்'' என்ற புதினத்தைத் தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம். இதன் இயக்குனர் ஒளிப்பதிவாளர் பி. சி. ஸ்ரீராம்.
 
முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்த பூங்கோதை சந்திரஹாசன், கார்த்திக் குமார் இருவரும் இப்படத்தின் மூலமாக தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானார்கள். [[ரேவதி]], [[நாசர்]], [[தலைவாசல் விஜய்]], [[விஜயகுமார்]], பாஸ்கி, [[கோவை சரளா]] ஆகியோரும் இத்திரைப்படத்தில் நடித்துள்ளார்கள்.
17,595

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1267934" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி