"ஒடுக்க-ஏற்ற வேதிவினைகள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
12 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
 
=== ஒடுக்கம் ===
'ஒடுக்கம்' என்ற சொல் எடை குறைதலோடு தொடர்புடையது. அதாவது, முற்காலத்தில், [[கனிமூலம்|உலேகத்தாதுக்களான]], உலோகஆக்சைடுகளிலிருந்து, உலோகத்தை உருக்கிப் பிரித்தெடுப்பர். எடுத்துக்காட்டாக சிங்க்ஆக்சைடு(ZnO), கல்கரியுடன்(C) 1673K வெப்பநிலையில் வினைபுரிந்து '[[சிங்க்]]' உலோகமாக ஒடுக்கமடையும் கீழ்கண்ட வினையைக் கருதலாம்.<ref>http://www.textbooksonline.tn.nic.in/Books/12/Std12-Chem-TM-1.pdf</ref>. <br />
(எ.கா): <big>ZnO + C -> Zn + CO</big> <br />
*இந்நிகழ்வில், சிங்க்ஆக்சைடிலிருந்து, ஆக்சிசன் பிரிந்து செல்வதால் எடை குறைகிறது. இதன் காரணமாக, ஆக்சிசன், [[சேர்மம்|சேர்மத்திலிருந்து]] பிரிந்து செல்லும் அனைத்து வினைகளும் 'ஒடுக்க வினைகள்' என்றழைக்கப்பட்டன.
204

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1266551" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி