ஒடுக்க-ஏற்ற வேதிவினைகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
→ஒடுக்கம்
=== ஒடுக்கம் ===
'ஒடுக்கம்' என்ற சொல் எடை குறைதலோடு தொடர்புடையது. அதாவது, முற்காலத்தில், உலேகத்தாதுக்களான, உலோகஆக்சாடுகளிலிருந்து, உலோகத்தை உருக்கிப் பிரிதிதெடுப்பர். இந்நிகழ்வின் போது, ஆக்சிசன் வெளியேறுவதால் எடை குறைகிறது. இதன் காரணமாக, ஆக்சிசன், [[சேர்மம்|சேர்மத்திலிருந்து]] பிரிந்து செல்லும் அனைத்து வினைகளும் 'ஒடுக்க வினைகள்' என்றழைக்கப்பட்டன. பின்னர், ஆக்சிசன் வெளியேறும் போது, உலோகத்தின் எலக்ட்ரான்கள் எண்ணிக்கை அதிகரிப்பதைக் கண்டறிந்தார்கள். எனவே எலக்ட்ரான்களை அதிகரிக்கச் செய்யும் அனைத்து வினைகளுமே,
===ஒடுக்க-ஏற்ற வேதிவினைகள்===
|