விடுதலைச் சிலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.2+) (Robot: Modifying war:Estatuwa han Libertad to war:Estatuwa han Kagawasan
சி + தலைப்பு மாற்ற வேண்டுகோள் using தொடுப்பிணைப்பி
வரிசை 1: வரிசை 1:
{{தலைப்பை மாற்றுக}}
[[படிமம்:Statofliberty.jpg|thumb|250px|சுதந்திரச் சிலை, [[நியூயார்க் நகரம்|நியூயோர்க்]], [[ஐக்கிய அமெரிக்கா]]]]
[[படிமம்:Statofliberty.jpg|thumb|250px|சுதந்திரச் சிலை, [[நியூயார்க் நகரம்|நியூயோர்க்]], [[ஐக்கிய அமெரிக்கா]]]]
'''சுதந்திர தேவி சிலை''' (''Statue of Liberty'' அல்லது ''Liberty Enlightening the World'') என்பது [[ஐக்கிய அமெரிக்கா]]வின் [[நியூயார்க்]] துறைமுகத்தில் உள்ள ஒரு புகழ்பெற்ற சிலையாகும். [[19ம் நூற்றாண்டு|பத்தொன்பதாம்]] நூற்றாண்டில் இச்சிலையை [[பிரான்ஸ்]] நாடு அமெரிக்காவிற்கு அன்பளிப்பாக வழங்கியது. இச் சிலையை வடிவமைத்தவர் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பிரெடெரிக் ஆகுஸ்டெ பார்த்தோல்டி ஆவார். அவர் [[அக்டோபர் 28]], [[1886]] இல் இதனை வழங்கினார்,

08:34, 18 நவம்பர் 2012 இல் நிலவும் திருத்தம்

சுதந்திரச் சிலை, நியூயோர்க், ஐக்கிய அமெரிக்கா

சுதந்திர தேவி சிலை (Statue of Liberty அல்லது Liberty Enlightening the World) என்பது ஐக்கிய அமெரிக்காவின் நியூயார்க் துறைமுகத்தில் உள்ள ஒரு புகழ்பெற்ற சிலையாகும். பத்தொன்பதாம் நூற்றாண்டில் இச்சிலையை பிரான்ஸ் நாடு அமெரிக்காவிற்கு அன்பளிப்பாக வழங்கியது. இச் சிலையை வடிவமைத்தவர் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பிரெடெரிக் ஆகுஸ்டெ பார்த்தோல்டி ஆவார். அவர் அக்டோபர் 28, 1886 இல் இதனை வழங்கினார்,

வரலாறு

அமெரிக்கப் புரட்சியின் போது ஐக்கிய அமெரிக்காவிற்கும், பிரான்சிற்கும் இடையே நிலவிய நட்புறவின் வெளிப்பாட்டினை எடுத்தியம்பும் முகமாக பிரான்ஸ் நாட்டினால் ஐக்கிய அமெரிக்காவிற்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது இந்த சுதந்திரதேவி சிலை. இது சர்வதேச ரீதியில் நட்பையும், விடுதலையினையும், மக்களாட்சியினையும் வெளிப்படுத்தும் சின்னமாக விளங்குகின்றது.

சுதந்திரச் சிலையின் முடி உட்பக்கம்

ஐக்கிய அமெரிக்காவிற்கு விடுதலை கிடைத்து நூற்றாண்டுகள் நிறைவு பெற்றதை சிறப்பிக்கும் முகமாக அமெரிக்காவும், பிரான்சும் ஒன்றிணைந்து சிலை ஒன்றினை வடிவமைக்க அமெரிக்காவில் நடைபெற்ற மாநாடொன்றில் ஒத்துக்கொண்டன. அதன் அடிப்படையில் பீடத்தினை அமெரிக்க மக்கள் நிர்மாணிப்பதென்றும், பிரான்ஸ் மக்கள் சிலையினை நிர்மாணிப்பதென்றும் முடிவு செய்தனர். அதன்பின் இரு நாட்டவர்களையும் நிதிப்பிரச்சினை பெரிதும் பாதித்தது. அதனால் பிரான்ஸ் நாடு களியாட்டங்கள், அதிர்ஷ்டலாபச் சீட்டிழுப்பு, மூலம் நிதியைத் திரட்டியது. அமெரிக்கா கலை நிகழ்வுகள், கண்காட்சிகள், மற்றும் வேறு நிகழ்வுகள் மூலமும் நிதியை திரட்டினர்.

வெளி இணைப்புகள்

வார்ப்புரு:Link FA வார்ப்புரு:Link FA வார்ப்புரு:Link FA

"https://ta.wikipedia.org/w/index.php?title=விடுதலைச்_சிலை&oldid=1260771" இலிருந்து மீள்விக்கப்பட்டது