ஸ்டானிசுலஸ் வாவ்ரின்கா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: simple:Stanislas Wawrinka |
சி தானியங்கி இணைப்பு: yo:Stanislas Wawrinka |
||
வரிசை 90: | வரிசை 90: | ||
[[th:สตานิสลาส วาวรินกา]] |
[[th:สตานิสลาส วาวรินกา]] |
||
[[uk:Станіслас Вавринка]] |
[[uk:Станіслас Вавринка]] |
||
[[yo:Stanislas Wawrinka]] |
|||
[[zh:斯坦尼斯拉斯·瓦夫林卡]] |
[[zh:斯坦尼斯拉斯·瓦夫林卡]] |
05:36, 18 நவம்பர் 2012 இல் நிலவும் திருத்தம்
நாடு | சுவிட்சர்லாந்து |
---|---|
வாழ்விடம் | செயின்ட்-பார்தெலெமி, சுவிட்சர்லாந்து |
உயரம் | 1.83 m (6 அடி 0 அங்) (6 அடி 0 அங்) |
தொழில் ஆரம்பம் | 2002 |
விளையாட்டுகள் | வலது-கை (ஒரு-கை பின்னாட்டம்) |
பரிசுப் பணம் | $4,696,887 |
ஒற்றையர் போட்டிகள் | |
சாதனைகள் | 200–146 |
பட்டங்கள் | 3 |
அதிகூடிய தரவரிசை | எண். 9 (சூன் 9, 2008) |
தற்போதைய தரவரிசை | எண். 17 (திசம்பர் 26, 2011) |
பெருவெற்றித் தொடர் ஒற்றையர் முடிவுகள் | |
ஆத்திரேலிய ஓப்பன் | QF (2011) |
பிரெஞ்சு ஓப்பன் | 4R (2010 , 2011) |
விம்பிள்டன் | 4R (2008, 2009) |
அமெரிக்க ஓப்பன் | QF (2010) |
இரட்டையர் போட்டிகள் | |
சாதனைகள் | 41–54 |
பட்டங்கள் | 1 |
அதியுயர் தரவரிசை | எண். 90 (6 நவம்பர் 2006) |
தற்போதைய தரவரிசை | No. 110 (4 சூலை 2011) |
பெருவெற்றித் தொடர் இரட்டையர் முடிவுகள் | |
ஆத்திரேலிய ஓப்பன் | 3R (2006) |
பிரெஞ்சு ஓப்பன் | 3R (2006) |
ஏனைய இரட்டையர் தொடர்கள் | |
ஒலிம்பிக் போட்டிகள் | Gold Medal (வார்ப்புரு:OlympicEvent) |
இற்றைப்படுத்தப்பட்டது: 23 நவம்பர் 2011. |
வென்ற பதக்கங்கள் | ||
---|---|---|
நாடு சுவிட்சர்லாந்து | ||
ஆடவர் டென்னிஸ் | ||
2008 பெய்சிங் | இரட்டையர் |
ஸ்டானிசுலஸ் வாவ்ரின்கா (Stanislas Wawrinka, லோசானில் பிறப்பு: 28 மார்ச் 1985) ஓர் சுவிஸ் நாட்டு தொழில்முறை டென்னிஸ் விளையாட்டுக்காரர். இவரது தந்தை செருமானியராதலால் செருமானியக் குடியுரிமையும் கொண்டவர். தனது உயரிய தரவரிசை இடமான 9ஐ சூன் 9, 2008இல் பிடித்தார். பின்கை ஆட்டத்தில் சிறந்தவராகவும் களிமண் தரையில் சிறந்த ஆட்டக்காரராகவும் தன்னைக் கருதுகிறார். பெய்ஜிங்கில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் சுவிட்சர்லாந்திற்கு ஆடவர் இரட்டையர் டென்னிசுப் போட்டியில் ரோஜர் பெடரருடன் இணைந்து தங்கப் பதக்கம் பெற்றுத் தந்துள்ளார். இவர்கள் இருவருக்கும் 2008ஆம் ஆண்டின் சுவிஸ் அணி என்ற விருதும் கிடைத்தது. இவரது பின்கை ஆட்டம் மிகவும் வலிமை மிக்கதாக ஜான் மக்கன்ரோ கருதுகிறார்.[1]
நவம்பர் 14 நிலவரப்படி டென்னிசு தொழில்முறை விளையாட்டுக்காரர்கள் சங்கம் உலகத்தரவரிசையில் 17ஆம் இடத்தில் உள்ளார்.
மேற்கோள்கள்
- ↑ "Murray v Wawrinka as it happened". BBC News. 29 June 2009. http://news.bbc.co.uk/sport1/hi/tennis/8122619.stm. பார்த்த நாள்: 24 May 2010.
வெளியிணைப்புகள்
- ஏடிபி தளத்தில் ஸ்டானிசுலஸ் வாவ்ரின்கா பக்கம்
- டேவிசுக் கோப்பை தளத்தில் ஸ்டானிசுலஸ் வாவ்ரின்கா பக்கம்
- Stan Wawrinka Official Site