இந்துக் கலைக்களஞ்சியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
"'''இந்துக் கலைக்களஞ்சியம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1: வரிசை 1:
'''இந்துக் கலைக்களஞ்சியம்''' என்பது இலங்கையில் [[இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம்|இந்துக் கலாசார திணைக்களத்தால்]] [[இந்து சமயம்]] பற்றி [[தமிழ்|தமிழில்]] வெளியிடப்பட்டுவரும் கலைக்களஞ்சியம் ஆகும். இதுவரை பத்துத் தொகுதிகள் வெளிவந்துள்ளன. இவற்றில் மொத்தம் 2258 கட்டுரைகள் உள்ளன. இதன் முதல் தொகுதி 1990 இலும் பத்தாம் தொகுதி 2009 இலும் வெளிவந்தன. இவற்றின் ஒன்பது தொகுதிகளுக்கு [[சிவசுப்பிரமணியம் பத்மநாதன்]] அவர்கள் தொகுப்பாளாராக இருந்துள்ளார்.

== உள்ளடக்கம் --
== உள்ளடக்கம் ==
இக் கலைக்களஞ்சியம் இந்து சமய வரலாறு, தத்துவம், பண்பாடு, சமயப் பெரியவர்கள், நூல்கள், கோயில்கள், நோன்புகள் தொடர்பான விளக்கங்களைக் கொண்டிருக்கிறது.

00:16, 18 நவம்பர் 2012 இல் நிலவும் திருத்தம்

இந்துக் கலைக்களஞ்சியம் என்பது இலங்கையில் இந்துக் கலாசார திணைக்களத்தால் இந்து சமயம் பற்றி தமிழில் வெளியிடப்பட்டுவரும் கலைக்களஞ்சியம் ஆகும். இதுவரை பத்துத் தொகுதிகள் வெளிவந்துள்ளன. இவற்றில் மொத்தம் 2258 கட்டுரைகள் உள்ளன. இதன் முதல் தொகுதி 1990 இலும் பத்தாம் தொகுதி 2009 இலும் வெளிவந்தன. இவற்றின் ஒன்பது தொகுதிகளுக்கு சிவசுப்பிரமணியம் பத்மநாதன் அவர்கள் தொகுப்பாளாராக இருந்துள்ளார்.

உள்ளடக்கம்

இக் கலைக்களஞ்சியம் இந்து சமய வரலாறு, தத்துவம், பண்பாடு, சமயப் பெரியவர்கள், நூல்கள், கோயில்கள், நோன்புகள் தொடர்பான விளக்கங்களைக் கொண்டிருக்கிறது.

உசாத்துணைகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்துக்_கலைக்களஞ்சியம்&oldid=1260397" இலிருந்து மீள்விக்கப்பட்டது