ஐதரோகுளோரிக் காடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: jv:Asam klorida
சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: war:Asido Hidrokloriko
வரிசை 112: வரிசை 112:
[[uk:Хлоридна кислота]]
[[uk:Хлоридна кислота]]
[[vi:Axit clohydric]]
[[vi:Axit clohydric]]
[[war:Asido Hidrokloriko]]
[[zh:盐酸]]
[[zh:盐酸]]
[[zh-min-nan:Iâm-sng]]
[[zh-min-nan:Iâm-sng]]

15:42, 17 நவம்பர் 2012 இல் நிலவும் திருத்தம்

ஐதரோகுளோரிக் காடி
Hydrochloric acid
Molecular model of hydrogen chloride
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்s
Hydrochloric acid (ஃஐட்ரோக்ளோரிக் ஆசி'ட்)
ஐதரோகுளோரிக் காடி
வேறு பெயர்கள்
Muriatic acid, Spirit(s) of Salt, Chlorane
இனங்காட்டிகள்
7647-01-0 N
ChemSpider 307
EC number 231-595-7
வே.ந.வி.ப எண் MW4025000
பண்புகள்
நீரில் உள்ள HCl in (H2O)
வாய்ப்பாட்டு எடை 36.46 g/mol (HCl)
தோற்றம் நிறமற்றது முதல்
மெல்லிய மஞ்சள் நிறம் வரையான
அடர்த்தி 1.18g/cm3
உருகுநிலை −27.32 °C (247 K)
38% solution.
கொதிநிலை 110 °C (383 K),
20.2% solution;
48 °C (321 K),
38% solution.
கரையக்கூடியது.
காடித்தன்மை எண் (pKa) −8.0
பிசுக்குமை 1.9 mPa·s at 25 °C,
31.5% solution
தீங்குகள்
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் External MSDS
ஈயூ வகைப்பாடு Corrosive (C)
R-சொற்றொடர்கள் R34, R37
S-சொற்றொடர்கள் (S1/2), S26, S45
தீப்பற்றும் வெப்பநிலை தீப்பற்றாது.
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் F-, Br-, I-
acids
தொடர்புடையவை
Hydrobromic acid
Hydrofluoric acid
Hydroiodic acid
Sulfuric acid
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

ஐதரோகுளோரிக் காடி நீரில் கரைந்துள்ள ஐதரசன் குளோரைடு (HCl) இது மிகவும் கடுமையாக தாக்கி அரிக்கும் தன்மை கொண்ட கரிமமற்றக் கடுங்காடி. இது தொழிலகங்களில் பல பயன்பாடுகள் கொண்ட ஒரு வேதியியற் பொருள். இயற்கையாக மாந்தர்களின் குடலில் காணப்படுகின்றது.

வரலாற்று நோக்கில் இது ஆங்கிலத்தில் ஒருகாலத்தில் முரியாட்டிக் காடி (muriatic acid) அல்லது உப்புகளின் சாராயம் என்று அழைக்கப்பட்டது. இதனை விட்ரியோல் (vitriol) எனப்பட்ட கந்தகக் காடியோடு சாதாரண உப்பை (சோடியம் குளோரைடு) சேர்பதன் மூலம் உருவாக்கினர். ஐரோப்பாவின் மறுமலர்ச்சிக் காலதில் (14-17 ஆவது நூற்றாண்டு), இக்காடி முதன்முதலாக ஐரோப்பாவில் தோன்றியது. இதனை யோகான் கிளௌபர் (Johann Rudolf Glauber), சோசப்பு பிரீசிட்லி (Joseph Priestley), ஃகம்ப்ரி டேவி (Humphry Davy) போன்ற வேதியயலாளர்கள் தங்கள் அறிவியல் ஆய்வில் பயன்படுத்தினர்.

தொழிற்புரட்சி காலத்தில் பெரிய அளவில் ஐதரோ குளோரிக் காடி படைக்கப்பட்டு வேதியியல் சார்ந்த தொழிலகங்களில் வினைவிளைவுப் பொருளாய் (chemical reagent) பயன்படுத்தப்பட்டது. குறிப்பாக பாலி வீனைல் குளோரைடு (polyvinyl chloride, PVC) எனப்படும் நெகிழி அல்லது பிளாசுட்டிகைப் பெரிய அளவில் படைக்கத் தேவைப்பட்ட வீனைல் குளோரைடு உருவாக்கப் பயன்படுத்தப்பட்டது. இதே போல பாலியூரித்தேன் (polyurethane) படைக்கத் தேவையான மெத்திலீன் டைஃவினைல் டைஐசோசயனேட்டு (MDI) (methylene diphenyl diisocyanate, MDI), தொலியீன் டைஐசோசயனேட்டு உருவாக்கவும் பயன்பட்டது. இவை தவிர சிறிய அளவில், வீடுகளில் பயன்படுத்தும் தூய்மைப்படுத்திகள், சில்லட்டின் (gelatin), உணவின் சேர்பொருள்கள் (food additives), படிவுநீக்கிகள் (descaling), தோல்பதினிடுதல் துணைப்பொருள்கள் போன்றவற்றுக்கும் பயன்படுத்தப்பட்டது. ஆண்டுதோறும் ஏறத்தாழ 20 மில்லியன் டன் ஐதரோகுளோரிக் காடி படைக்கப்படுகின்றது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐதரோகுளோரிக்_காடி&oldid=1260124" இலிருந்து மீள்விக்கப்பட்டது