விக்கிப்பீடியர் சமூகப் பரப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 2: வரிசை 2:
விக்கிபீடியா எழுத்தாளர்/பங்களிப்பாளர் சமூகமானது "விக்கிப்பீடியர்கள்" எனத் தன்னை அழைத்துக்கொள்கின்றது. பொதுப்படையாக, மட்டற்ற இலத்திரனியல் தகவல் களஞ்சியமான விக்கிப்பீடியாவிற்கு பங்களிப்பை வழங்குகின்ற தன்னார்வத்தொண்டர்களே "விக்கிப்பீடியர்கள்" என அழைக்கப்படுவர். [[Wikipedia]].

==பரப்பு==
==சமூகப் பரப்பு==
தொடக்ககாலங்களில் விக்கிப்பீடியாவிற்குப் பங்களிப்புச் செய்கின்ற தொண்டர்களின் அளவானது மிகவேகமாக அதிகரித்திருந்தாலும், 2009ன் பிற்பாடான அண்மைய காலப்பகுதிகளில் புதுப்பயனர்களின் சேருகை வெகுவாகக் குறைந்துவருகின்றது..<ref>{{cite web | url=http://portal.acm.org/citation.cfm?id=1641322 | title=The singularity is not near: slowing growth of Wikipedia | publisher=ACM | work=WikiSym '09 Proceedings of the 5th International Symposium on Wikis and Open Collaboration | year=2009 | accessdate=July 15, 2011 | author=Suh, Bongwon, et. al.}}</ref> நவம்பர் 2011 காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வானது ஏறத்தாழ 31.5 மில்லியன் பதியப்பட்ட அனைத்து மொழிப் பயனர்கள் (இவர்கள் எழுத்தர்களாகவோ, மெருகூட்டுபவர்களாகவோ, தணிக்கையாளர்களாகவோ இருக்கலாம்) விக்கிப்பீடியாவிற்கு உள்ளனர் என்பதை அறியத் தருகின்றது.

==இக்கட்டுரை மேலும் வளர்க்கப்பட வேண்டி உள்ளது==

04:37, 17 நவம்பர் 2012 இல் நிலவும் திருத்தம்

விக்கிபீடியா எழுத்தாளர்/பங்களிப்பாளர் சமூகமானது "விக்கிப்பீடியர்கள்" எனத் தன்னை அழைத்துக்கொள்கின்றது. பொதுப்படையாக, மட்டற்ற இலத்திரனியல் தகவல் களஞ்சியமான விக்கிப்பீடியாவிற்கு பங்களிப்பை வழங்குகின்ற தன்னார்வத்தொண்டர்களே "விக்கிப்பீடியர்கள்" என அழைக்கப்படுவர். Wikipedia.

சமூகப் பரப்பு

தொடக்ககாலங்களில் விக்கிப்பீடியாவிற்குப் பங்களிப்புச் செய்கின்ற தொண்டர்களின் அளவானது மிகவேகமாக அதிகரித்திருந்தாலும், 2009ன் பிற்பாடான அண்மைய காலப்பகுதிகளில் புதுப்பயனர்களின் சேருகை வெகுவாகக் குறைந்துவருகின்றது..[1] நவம்பர் 2011 காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வானது ஏறத்தாழ 31.5 மில்லியன் பதியப்பட்ட அனைத்து மொழிப் பயனர்கள் (இவர்கள் எழுத்தர்களாகவோ, மெருகூட்டுபவர்களாகவோ, தணிக்கையாளர்களாகவோ இருக்கலாம்) விக்கிப்பீடியாவிற்கு உள்ளனர் என்பதை அறியத் தருகின்றது.

இக்கட்டுரை மேலும் வளர்க்கப்பட வேண்டி உள்ளது

  1. Suh, Bongwon; et al. (2009). "The singularity is not near: slowing growth of Wikipedia". WikiSym '09 Proceedings of the 5th International Symposium on Wikis and Open Collaboration. ACM. பார்க்கப்பட்ட நாள் July 15, 2011. {{cite web}}: Explicit use of et al. in: |author= (help)