சீ சின்பிங்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: ml:ഷി ജിൻപിങ്
சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: hi:शी जिनपिंग
வரிசை 87: வரிசை 87:
[[fr:Xi Jinping]]
[[fr:Xi Jinping]]
[[he:שי ג'ינפינג]]
[[he:שי ג'ינפינג]]
[[hi:शी जिनपिंग]]
[[hu:Hszi Csin-ping]]
[[hu:Hszi Csin-ping]]
[[id:Xi Jinping]]
[[id:Xi Jinping]]

02:32, 17 நவம்பர் 2012 இல் நிலவும் திருத்தம்

சீ சின்பிங்
Xi Jinping
习近平
சீன பொதுவுடமைக் கட்சி மைய செயலகத்தின் முதல் செயலாளர்
பதவியில் உள்ளார்
பதவியில்
22 அக்டோபர் 2007
பொதுச் செயலாளர்கூ சிங்தாவ்
முன்னையவர்செங் கிங்ஹோங்
சீன மக்கள் குடியரசுத் துணைத் தலைவர்
பதவியில் உள்ளார்
பதவியில்
15 மார்ச்சு 2008
குடியரசுத் தலைவர்கூ சிங்தாவ்
முன்னையவர்செங் கிங்ஹோங்
17வது சீனப் பொதுவுடமைக் கட்சி அரசாய நிலைக் குழு உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
22 அக்டோபர் 2007
பொது செயலாளர்கூ சிங்தாவ்
மைய இராணுவக் குழுத் துணைத்தலைவர்
பதவியில் உள்ளார்
பதவியில்
18 அக்டோபர் 2010
Serving with குவோ போக்சியோங், சூ கைஹோ
தலைவர்கூ சிங்தாவ்
சீன பொதுவுடமை கட்சி நடுவண் பள்ளித் தலைவர்
பதவியில் உள்ளார்
பதவியில்
22 திசம்பர் 2007
Deputyலீ ஜிங்தியான்
முன்னையவர்செங் கிங்ஹோங்
சாங்காய் பொதுவுடமைக் கட்சிச் செயலாளர்
பதவியில்
15 மார்ச்சு 2007 – 27 அக்டோபர் 2007
Deputyஹாங் செங்
முன்னையவர்ஹாங் செங் (பொறுப்பு)
பின்னவர்யூ செங்ஷெங்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1 சூன் 1953 (1953-06-01) (அகவை 70)
பீஜிங், சீனா
அரசியல் கட்சிபொதுவுடமைக் கட்சி
துணைவர்பெங் லியாங்
பிள்ளைகள்ஜீ மிங்சே (மகள்)
முன்னாள் கல்லூரிசிங்குவா பல்கலைக்கழகம்
கையெழுத்துபடிமம்:Xi Jinping sign.jpg
ஜீ ஜிங்பிங்
எளிய சீனம் 习近平
சீன எழுத்துமுறை 習近平

சீ சின்பிங் (Xi Jinping, பின்யின்: Xí Jìnpíng; பிறப்பு 1 சூன் 1953) சீன மக்கள் குடியரசின் அரசுத் தலைவராகப் பொறுப்பேற்கவுள்ள சீனப் பொதுவுடமைக் கட்சியைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதி ஆவார்[1]. தற்சமயம் சீன மக்கள் குடியரசின் துணைத் தலைவராகவும் சீனப் பொதுவுடமைக் கட்சியின் மையச் செயலகத்தில் உயர்ந்த பதவியிலுள்ள உறுப்பினராகவும் உள்ளார்.[2] சீனாவின் முதன்மை அரசு அதிகார மையமான சீனப் பொதுவுடமைக் கட்சி அரசாய நிலைக்குழுவில் உறுப்பினராக 6வது இடத்தில் உள்ளார்.

பொதுவுடமை முதுவர் ஜீ சோங்ஷூன்னின் (1913–2002) மகனான ஜிங்பிங் துவக்கத்தில் பெரும்பாலும் ஃபுஜியன் மாகாணத்தில் பணிபுரிந்து வந்தார். பின்னதாக இவர் அடுத்திருந்த ஜீசியாங் மாகாணத்தின் கட்சித் தலைவராகவும் சாங்காய் நகர கட்சித் தலைவராகவும் நியமிக்கப்பட்டார். ஊழலுக்கு எதிரானவராகவும் அரசியல் மற்றும் வணிகப் பொருளாதார நிலைகளில் திறந்த மனதுடையவராகவும் அறியப்படுகிறார்.[3]

சான்றுகோள்கள்

  1. "சீனாவின் ஜனாதிபதியாக ஜீ ஜின்பிங் இன்று அதிகாரப்பூர்வமாக தெரிவு". Lankasri World. புதன்கிழமை, 14 நவம்பர் 2012. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 14, 2012. {{cite web}}: Check date values in: |date= (help)
  2. Forbes: Xi Jinping - First Secretary of the Secretariat of the Communist Party, People's Republic of China
  3. Ansfield, Jonathan (22 December 2007). "Xi Jinping: China's New Boss And The 'L' Word". Newsweek. பார்க்கப்பட்ட நாள் 20 October 2010.

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=சீ_சின்பிங்&oldid=1259772" இலிருந்து மீள்விக்கப்பட்டது