அல்லி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
அளவில் மாற்றமில்லை ,  9 ஆண்டுகளுக்கு முன்
சி (+img)
==சங்கப்பாடல்கள் தரும் செய்தி==
[[File:Nymphaeaceae 1.jpg|right|thumb|அல்லி மலர்]]
அல்லி வையையில் மிதந்துவந்த்துமிதந்து வந்தது. பரிபாடல் 12-78
;அல்லியின் நிறம் சிவப்பு
:மெல்லியல் மகளிரின் காலடி தாமரை போல் மென்மையானதாம். கல்லில் நடந்தால் அது கறுத்துப்போகுமாம்கறுத்துப் போகுமாம். அந்தக் கறுப்பு அரக்கில் நோய்த்துதோய்த்து எடுத்த நிறத்தில் காணப்படும் அல்லி போன்றதாம். <ref>மெல்லியல் மேவந்த சீறடித் தாமரை அல்லிசேர் ஆய்இதழ் அரக்கு தோய்ந்தவை போலக் கல் உறின் அவ்வடி கறுக்கும் அல்லவோ - கலித்தொகை 13-12,</ref>
;மகளிர் கை
:மகளிர் உள்ளங்கை தாமரைத் தாது உதிர்ந்து மலர்ந்த அல்லி போன்றதாம். <ref>தாமரைத் தாதின் அல்லி அவிர் இதழ் புரையும் மாசு இல் அம் கை - அகநானூறு 16-2,</ref>
:பகன்றை மேல் படர்ந்திருந்த பாகல், கூதளம் ஆகிய மலர்கள் அல்லியைத் தொட்டுக்கொண்டு தொங்கினவாம். <ref>கருவிளை முரணிய தண்புதல் பகன்றை பெருவளம் மலர அல்லி தீண்டி .. பாகல் கூதளம் மூதிலைக் கொடி நிரைத் தூங்க - அகநானூறு 255-11,</ref>
;ஒப்பனைப் பொருள்
:நெற்றியில் திலகம், நெஞ்சில் அல்லிச்சாந்து, தோளில் தொய்யில், காலடியில் பஞ்சிக் குழம்பு, ஆகியவற்றைத் தலைவன் தலைவிக்கு இட்டு நலம்பாராட்டுவான்நலம் பாராட்டுவான். <ref>பல்லிதழ் எதிர்மலர் கிள்ளி வேறுபட நல்லிள வனமுலை அல்லியோடு அப்பி - அகநானூறு 389-5,</ref>
;அல்லிய மாலை
:அல்லிப்பூ மாலை தொடுக்க உதவும். <ref>கலித்தொகை 91-1</ref>
17,595

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1258231" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி