"மக்களாட்சிக் கட்சி (ஐக்கிய அமெரிக்கா)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
சி
r2.7.3) (தானியங்கி இணைப்பு: br:Strollad Demokratel (Stadoù-Unanet); மேலோட்டமான மாற்றங்கள்
சி (r2.7.1) (தானியங்கி மாற்றல்: simple:Democratic Party (United States))
சி (r2.7.3) (தானியங்கி இணைப்பு: br:Strollad Demokratel (Stadoù-Unanet); மேலோட்டமான மாற்றங்கள்)
வரலாற்று நோக்கில், இன்றுள்ள டெமாக்ரட்டிக் கட்சியானது 1792ல் [[தாமஸ் ஜெஃவ்வர்சன்]] அவர்கள் துவக்கிய டெமாக்ரட்டிக்-ரிப்பளிக்கன் கட்சியில் இருந்து தோன்றியதாகும். இதுவே உலகில் உள்ள எல்லா அரசியல் கட்சிகளினும் தொன்மையானது. டெமாக்ரட்டிக் கட்சி என்னும் பெயர் 1830களின் நடுவில் இருந்தே பெற்றுள்ளது.
 
1912ல் [[ரிப்பப்ளிக்கன் கட்சி (ஐக்கிய அமெரிக்கா)|ரிப்பப்ளிக்கன் கட்சி]] அல்லது குடியரசுக் கட்சியானது தனியாகப் பிரிந்தபின் டெமாக்ரட்டிக் கட்சியானது பொருளியல் கொள்கைகளில் இடதுசாரி சாய்வு கொண்டே இருந்து வந்துள்ளது. உழைக்கும் மக்களினத்தைப் போற்றும் கொள்கைகளைக் கொண்ட [[ஃவிராங்க்கிலின் டி. ரூசவெல்ட்]] அவர்களுடைய முற்போக்கு இசைவுடைய கொள்கைகள் இக் கட்சியின் செயற்பாடுகளை 1932 முதல் தாக்கம் ஏற்படுத்தி வந்துள்ளது. 1960களில் அடிமை முறைகளை எதிர்த்து பொது சம உரிமை இயக்கத்தை வலுவாகப் போற்றி முன்னுந்தியது குறிப்பிடத்தக்கதாகும். பரவலாக பொதுமக்களின் உரிமைகளுக்காக போராடும் கொள்கைகள் உடையதாக இக் கட்சி இருந்து வந்துள்ளது.
 
[[பகுப்பு:ஐக்கிய அமெரிக்காவின் அரசியல் கட்சிகள்]]
[[be-x-old:Дэмакратычная партыя]]
[[bg:Демократическа партия (САЩ)]]
[[br:Strollad Demokratel (Stadoù-Unanet)]]
[[bs:Demokratska stranka (SAD)]]
[[ca:Partit Demòcrata dels Estats Units]]
44,320

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1256711" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி