தீவிரவாதியாய் இருந்த சீமோன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 3: வரிசை 3:
| header = கவனிக்க
| header = கவனிக்க
| headerstyle = font-size: 150%;
| headerstyle = font-size: 150%;
| text = இப்பக்கத்தினை இப்போது தொகுத்துக்கொண்டிருக்கின்றேன். தயவுசெய்து சிறிது நேரம் வரை இதனை தொகுக்கவோ நீக்கவோ வேண்டாம். - --[[பயனர்:Jayarathina|ஜெயரத்தின மாதரசன்]] <sup><small>\[[பயனர்_பேச்சு:Jayarathina|உரையாடுக]]</small></sup> 17:07, 10 நவம்பர் 2012 (UTC)
| text = இப்பக்கத்தினை இப்போது தொகுத்துக்கொண்டிருக்கின்றேன். தயவுசெய்து சிறிது நேரம் வரை இதனை தொகுக்கவோ நீக்கவோ வேண்டாம். --[[பயனர்:Jayarathina|ஜெயரத்தின மாதரசன்]] <sup><small>\[[பயனர்_பேச்சு:Jayarathina|உரையாடுக]]</small></sup> 17:07, 10 நவம்பர் 2012 (UTC)
| textstyle = font-size: 120%;
| textstyle = font-size: 120%;
| image =
| image =
வரிசை 26: வரிசை 26:
|issues=
|issues=
}}
}}
தீவிரவாதியாய் இருந்த புனித '''சீமோன்''' என்பவர் இயேசுவின் பன்னிரு [[திருத்தூதர்]]களுள் ஒருவர். இவரைப் பற்றி விவிலியத்தில் [[லூக்கா நற்செய்தி]] 6:15 மற்றும் [[அப்போஸ்தலர் பணி]] 1:13 இல் காணக்கிடைக்கின்றது. [[இயேசு கிறித்து]]வின் திருத்தூதர்களிலேயே மிகவும் குறைவான செய்தி இருப்பது இவரைப்பற்றிதான். இவரின் பெயரைத் தவிற விவிலியத்தில் இவரைப்பற்றி வேறு எதுவும் இல்லை. புனித [[ஜெரோம்]] எழுதிய புனிதர்களின் வரலாற்று நூலிலும் கூட இவரைப்பற்றி குறிப்பிடவில்லை.



==ஆதாரங்கள்==
==ஆதாரங்கள்==

17:23, 10 நவம்பர் 2012 இல் நிலவும் திருத்தம்

புனித சீமோன்
புனித சீமோன்,
ஓவியர்: பீட்டர் பவுல் ரூபென்ஸ் (சுமார்: கி.பி 1611இல்)
திருத்தூதர், இரத்தசாட்சி
பிறப்புகானான்
இறப்பு~65 அல்லது ~107[1]
ஏற்கும் சபை/சமயங்கள்கத்தோலிக்க திருச்சபை; கிழக்கு மரபுவழி திருச்சபை; ஆங்கிலிக்க ஒன்றியம்; லூதரனியம்;
முக்கிய திருத்தலங்கள்துலூஸ்; புனித பேதுரு பேராலயம்[2]
திருவிழாஅக்டோபர் 28 (கிழக்கு கிறித்தவம்); மே 10 (மரபு வழி திருச்சபைகள்)
சித்தரிக்கப்படும் வகைபடகு; சிலுவை மற்றும் இரம்பம்; மீன் (அல்லது இரண்டு மீன்கள்); ஈட்டி; இரண்டாக அறுக்கப்படும் மனிதன்; படகு துடுப்பு[2]
பாதுகாவல்மரம் வெட்டுவோர், கரியர்கள்[2]

தீவிரவாதியாய் இருந்த புனித சீமோன் என்பவர் இயேசுவின் பன்னிரு திருத்தூதர்களுள் ஒருவர். இவரைப் பற்றி விவிலியத்தில் லூக்கா நற்செய்தி 6:15 மற்றும் அப்போஸ்தலர் பணி 1:13 இல் காணக்கிடைக்கின்றது. இயேசு கிறித்துவின் திருத்தூதர்களிலேயே மிகவும் குறைவான செய்தி இருப்பது இவரைப்பற்றிதான். இவரின் பெயரைத் தவிற விவிலியத்தில் இவரைப்பற்றி வேறு எதுவும் இல்லை. புனித ஜெரோம் எழுதிய புனிதர்களின் வரலாற்று நூலிலும் கூட இவரைப்பற்றி குறிப்பிடவில்லை.


ஆதாரங்கள்

  1. "St. Simon the Apostle" (in Italian). Blessed Saints and Witnesses. 2005-03-15. பார்க்கப்பட்ட நாள் 29 மார்ச் 2010. {{cite web}}: Check date values in: |accessdate= (help)CS1 maint: unrecognized language (link)
  2. 2.0 2.1 2.2 Jones, Terry H. "Saint Simon the Apostle". Saints.SQPN.com. பார்க்கப்பட்ட நாள் 29 மார்ச் 2010. {{cite web}}: Check date values in: |accessdate= (help)