யூஈஎஃப்ஏ கோப்பை வெற்றியாளர்கள் கோப்பை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.3) (தானியங்கி மாற்றல்: uk:Кубок володарів кубків УЄФА
வரிசை 31: வரிசை 31:
[[da:UEFA Pokalvindernes Turnering]]
[[da:UEFA Pokalvindernes Turnering]]
[[de:Europapokal der Pokalsieger (Fußball)]]
[[de:Europapokal der Pokalsieger (Fußball)]]
[[el:Κύπελλο Κυπελλούχων Ευρώπης]]
[[el:Κύπελλο Κυπελλούχων Ευρώπης (ποδόσφαιρο)]]
[[en:UEFA Cup Winners' Cup]]
[[en:UEFA Cup Winners' Cup]]
[[eo:UEFA-pokalo de pokalvenkintoj]]
[[eo:UEFA-pokalo de pokalvenkintoj]]

14:21, 9 நவம்பர் 2012 இல் நிலவும் திருத்தம்

யூஈஎஃப்ஏ கோப்பை வெற்றியாளர்கள் கோப்பை

ஐரோப்பாவின் உள்நாட்டு கோப்பை வெற்றியாளர்களுக்காக ஐரோப்பிய கால்பந்து சங்கங்களின் ஒன்றியத்தால் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்ட, கால்பந்து கழகங்களுக்கிடையேயான, போட்டியாகும். 1960-61 பருவத்தில் இத்தகைய முதல் போட்டி நடைபெற்றாலும் இரண்டு ஆண்டுகள் கழித்தே ஐரோப்பாவின் கால்பந்து கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல் வழங்கியது..[1] இது கடைசியாக 1998-99 பருவத்தில் நடைபெற்றது. பின்னர், யூஈஎஃப்ஏ கோப்பையுடன் இணைக்கப்பட்டது.[1]

உசாத்துணைகள்

  1. 1.0 1.1 uefadirect, Issue 100: August 2010, Page 15 "European Cup Winners' Cup makes its debut".

வெளியிணைப்புகள்