"சடையவர்மன் பராக்கிரம பாண்டியன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
1,687 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
[[File:சடையவர்மன் பராக்கிரம பாண்டியன் 3.jpg|360px|thumb|தென்காசி பாண்டியர்களில் முதல் மன்னனான சடையவர்மன் பராக்கிரம பாண்டியன். தன்னால் தென்காசி பெரிய கோவிலை கட்டி முடிக்க இயலாது என்றறிந்தவுடன் இக்கோயிலுக்கு வரும் பக்தர்களும் அதற்கு உதவ வேண்டும் என்று எண்ணம் கொண்டார். அதன்படி இங்கு வரும் பக்தர்கள் அனைவரின் காணிக்கையையும் ஏற்று அவர்களின் பாதம் பற்றி வணங்குவேன் என்று தான் கொடுத்த வாக்கை காப்பாற்றுவதற்காக தன் உருவத்தை கோயிலின் வாசலிலேயே பதித்துக் கொண்டார் சடைவர்மன் பராக்கிரம பாண்டியன்.]]
{{பாண்டியர் வரலாறு}}
[[File:சடையவர்மன் பராக்கிரம பாண்டியன் 1.jpg|360px|thumb|தென்காசி பாண்டியர்களின் குல குருவான விந்தையர் சித்தரின் சமாதி. குருவை வணங்கி நிற்கும் சடையவர்மன் பராக்கிரம பாண்டியன்.]]
'''சடையவர்மன் பராக்கிரம பாண்டியன்''' கி.பி. 1422 முதல் 1463 வரை [[தென்காசி பாண்டியர்|தென்காசியை தலைநகரமாகக் கொண்ட பாண்டியர்களுள்]] முதல் மன்னனாவான். [[தென்காசிக் கோயில்|தென்காசிக் கோயிலிலுள்ள]] இவனது [[மெய்க்கீர்த்தி]]." பூமிசைவனிதை,நாவினில் பொலிய" எனத் தொடங்கும். '''பொன்னி பெருமான்''', '''மானகவசன்''' போன்ற சிறப்புப் பெயர்களினையும் பெற்றிருந்த இம்மன்னன் [[புலமை]] மிக்கவனாகவும் [[வடமொழி]] அறிந்தவனாகவும் விளங்கினான்.
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1254888" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி