இஜ்திகாது: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Fahimrazick பயனரால் இச்ரிகாட், இஜ்திகாது என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டுள்ளது.
No edit summary
வரிசை 1: வரிசை 1:
'''இச்ரிகாட்''' (அரபு: اجتهاد, ஆங்கிலம்: Ijtihad) என்பது ஒரு அரபு மொழி இசுலாமிய சட்ட கலைச்சொல். இசுலாமிய சட்டங்களை சுதந்திரமாக, பகுத்தறிவு துணை கொண்டு மதிப்பீடு செய்து முடிவு செய்தல் ஆகும். பொதுவாக உலாமாவின் மேலாண்மையை புறக்கணித்து இச்ரிகாட் கொள்கை அமைகிறது. [[தக்லிக்]] இச்ரிகாட் கொள்கைக்கு எதிரானது.
'''இஜ்திகாது''' (அரபு: اجتهاد, ஆங்கிலம்: Ijtihad) என்பது ஒரு அரபு மொழி இசுலாமியச் சட்டக் கலைச்சொல். இசுலாமியச் சட்டங்களைச் சுதந்திரமாக, பகுத்தறிவின் துணையுடன் மதிப்பீடு செய்து முடிவு செய்தல் ஆகும். பொதுவாக உலமாவின் மேலாண்மையை புறக்கணித்து இஜ்திகாது கொள்கை அமைகிறது. [[தக்லீது]] என்பது இஜ்திகாதுக் கொள்கைக்கு எதிரானது.


[[பகுப்பு:இசுலாமிய மெய்யியல் கருத்துருக்கள்]]
[[பகுப்பு:இசுலாமிய மெய்யியல் கருத்துருக்கள்]]

05:54, 6 நவம்பர் 2012 இல் நிலவும் திருத்தம்

இஜ்திகாது (அரபு: اجتهاد, ஆங்கிலம்: Ijtihad) என்பது ஒரு அரபு மொழி இசுலாமியச் சட்டக் கலைச்சொல். இசுலாமியச் சட்டங்களைச் சுதந்திரமாக, பகுத்தறிவின் துணையுடன் மதிப்பீடு செய்து முடிவு செய்தல் ஆகும். பொதுவாக உலமாவின் மேலாண்மையை புறக்கணித்து இஜ்திகாது கொள்கை அமைகிறது. தக்லீது என்பது இஜ்திகாதுக் கொள்கைக்கு எதிரானது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=இஜ்திகாது&oldid=1252691" இலிருந்து மீள்விக்கப்பட்டது