சீபூத்தீ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சி தானியங்கி இணைப்பு: ne:जिबुटी
சி Fahimrazick பயனரால் சிபூட்டி, சீபூத்தீ என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டுள்ளது.
(வேறுபாடு ஏதுமில்லை)

05:34, 6 நவம்பர் 2012 இல் நிலவும் திருத்தம்

சிபூட்டி குடியரசு
جمهورية جيبوتي
ஜும்ஹூரிய்யத் ஜிபூத்தீ
Jamhuuriyadda Jabuuti
République de Djibouti
கொடி of சிபூட்டியின்
கொடி
of சிபூட்டியின்
சின்னம்
நாட்டுப்பண்: Djibouti
சிபூட்டியின்அமைவிடம்
தலைநகரம்சிபூட்டி
பெரிய நகர்தலைநகரம்
ஆட்சி மொழி(கள்)அரபு, பிரெஞ்சு[1]
பிராந்திய மொழிகள்ஆபார், சோமாலி
மக்கள்சிபூட்டியர்
அரசாங்கம்நாடாளுமன்ற மக்களாட்சி
• அதிபர்
இசுமாயில் ஒமார் குயெல்லா
• பிரதமர்
டைலேடா முகம்மது டைலேடா
விடுதலை 
• நாள்
ஜூன் 27, 1977
பரப்பு
• மொத்தம்
23,200 km2 (9,000 sq mi) (149வது)
• நீர் (%)
0.09 (20 km² / 7.7 sq mi)
மக்கள் தொகை
• ஜூலை 2007 மதிப்பிடு
496,374[1] (160வது)
• 2000 கணக்கெடுப்பு
460,700
• அடர்த்தி
34/km2 (88.1/sq mi) (168வது)
மொ.உ.உ. (கொ.ஆ.ச.)2005 மதிப்பீடு
• மொத்தம்
$1.641 பில்லியன் (164வது)
• தலைவிகிதம்
$2,070 (141வது)
மமேசு (2007)0.516
தாழ் · 149வது
நாணயம்சிபூட்டிய பிரான்க் (DJF)
நேர வலயம்ஒ.அ.நே+3 (EAT)
• கோடை (ப.சே.நே.)
ஒ.அ.நே+3 (இல்லை)
அழைப்புக்குறி253
இணையக் குறி.dj

சிபூட்டி (ஜிபூட்டி, Djibouti) அல்லது அதிகாரப்பட்சமாக சிபூட்டி குடியரசு கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள ஒரு நாடாகும். சிபூட்டியின் வடக்கு எல்லையில் எரித்திரியாவும் மேற்கு, தெற்கு எல்லைகளில் எதியோப்பியாவும் தென்கிழக்கு எல்லையில் சோமாலியாவும் அமைந்துள்ளது. மீதமுள்ள எல்லை ஏடன் குடாவாலும் செங்கடலாலும் ஆக்கப்பட்டுள்ளது. செங்கடலுக்கு அப்பால் அராபிய தீபகற்பத்தில் யேமன் அமைந்துள்ளது.

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 "Djibouti" (HTML). World Factbook. Central Intelligence Agency. 2007-09-06. பார்க்கப்பட்ட நாள் 2007-09-18.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சீபூத்தீ&oldid=1252669" இலிருந்து மீள்விக்கப்பட்டது