சின்ன மாப்ளே: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
சி Adding en:Chinna Mapillai
வரிசை 35: வரிசை 35:


[[பகுப்பு:1993 தமிழ்த் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:1993 தமிழ்த் திரைப்படங்கள்]]
[[en:Chinna Mapillai]]

05:23, 4 நவம்பர் 2012 இல் நிலவும் திருத்தம்

சின்ன மாப்ளே
இயக்கம்சந்தான பாரதி
தயாரிப்புT.சிவா
கதைகலைமணி
கிரேசி மோகன்
இசைஇளையராஜா
நடிப்புபிரபு
சுகன்யா
ராதாரவி
விசு
ஆனந்த்
S.P.பாலசுப்ரமணியம்
வினு சக்கரவர்த்தி
S.N.பார்வதி
சிவரஞ்சனி
ஒளிப்பதிவுரவிசங்கர்
படத்தொகுப்புG.ஜெயச்சந்திரன்
வெளியீடுசனவரி 14, 1993
நாடுஇந்தியா
மொழிதமிழ்

சின்ன மாப்ளே (திரைப்படம்) என்பது 1993 ஆம் ஆண்டு வெளியான தமிழ்த் திரைப்படம்.

கதை

கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.

பேருந்து நிலையத்தில் சுமைதூக்கும் கூலியாக வேலைப்பார்க்கிறார் கதாநாயகன். அவருக்கு ஒரு கல்யாண தரகருடன் நட்பு ஏற்படுகிறது. கிராமத்து மிராசுதாரால் அவமானப்படும் தரகர், கதாநாயகனை பணக்கார வேடம் போட்டு மிராசுவின் மகளுக்குக் கல்யாணம் செய்து வைக்கிறார். உண்மைத் தோற்றத்தைப் பார்த்துவிட்ட மிராசுதாரரை ஏமாற்ற அது தம்பி என்று பொய் சொல்கிறார் தரகர். அதனால் விளையும் குழப்பங்களும் , அதை கதாநாயகன் சமாளிக்கும் விதமும் என நகைச்சுவையாகச் செல்லும் கதை இது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சின்ன_மாப்ளே&oldid=1250999" இலிருந்து மீள்விக்கப்பட்டது