மொழியின் இறப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
130 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
சி
*உரை திருத்தம்*
சி (தானியங்கி இணைப்பு: uk:Смерть мови)
சி (*உரை திருத்தம்*)
'''மொழியின் இறப்பு''' என்பது ஒரு மொழிச் சமூகத்திடம் அதன் மொழித் திறமை அருகி, நாளடைவில் அந்த மொழி பேச்சு வழக்கிழந்து போவதைக் குறிக்கும்.
 
சிறிய வளர்ச்சியவளர்ச்சி குன்றிய மொழிகள் மட்டுமல்லாமல் [[சமசுகிருதம்]], [[இலத்தீன்]] போன்ற சிறப்பு மிக்க மொழிகளும் வழக்கிழந்து போவதுண்டு.
 
== தரவுகள் ==
உலகில் தற்போது 6912 மேற்பட்ட மொழிகள் இருக்கின்றன. அவற்றுள் பெரும்பான்மை இந்த நூற்றாண்டு இறுதிக்குள் அழிந்துவிடும் என அறியப்படுகிறது. <ref>[http://books.google.com/books?id=2U-l_h2uB0oC&printsec=frontcover&dq=when+languages+die&ei=FOQgSZaGNpiyMKv41cEF#PPA3,M1 மொழிகள் இறக்கும்பொழுது] - ஆங்கில நூல்</ref>
 
== மொழி இறப்பு காரணங்கள் ==
 
=== அரசியல் ===
ஒரு சமூகம் இன்னொரு சமூகத்தால் அரசியல் நோக்கில் ஆக்கிரமிக்கப்பட்டு, வேறு ஒரு மொழி திணிக்கப்படும் பொழுது அந்த மொழிச் சமூகம் அந்த மொழியை இழக்கிறது. எடுத்துக் காட்டாக அமெரிக்காவில் ஐரோப்பிய காலனித்துவத்தால் அங்கிருந்த பல மொழிகள் இறந்தன.
 
=== பொருளாதாரம் ===
ஒரு மொழி கல்வி, வணிகம், அரசு ஆகியவற்றில் செல்லாவாக்கு செலுத்தினால், அந்த மொழியை அறிந்திருப்பது பொருளாதார தேவையாகிறது. அப்படி வேற்று ஒரு மொழியை ஏற்றுக்கொள்கையில் தாய் மொழி வழக்கொழிந்து போகலாம்.
 
=== சமூகம் ===
 
=== மொழியியல் ===
ஒரு மொழி அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப, சூழ்நிலைக்கேற்ப தன்னை வளர்த்துக் கொள்ளாமல் விட்டால்கொள்ளாவிட்டால், அல்லது இறுக்கமான கட்டுப்பாடுகளைக் கொண்டால் அந்த மொழி அழிந்து போக சாத்தியம் உள்ளது.
 
== கோட்பாடுகள் ==
ஒரு மொழி எப்படி இறக்கிறது என்பது தொடர்பான 1970 களில் இருந்து மொழியியல் துறையில் விரிவான ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. அந்த ஆய்வுகளில் இருந்து சில பொது கோட்பாடுகள் முன்வைக்கப்படுகின்றன.
 
=== கான்சு யேர்சென் சாசி ===
== பிற மொழியை நோக்கி நகர்தல் ==
{{முதன்மை|மொழி நகர்வு}}
ஒரு மொழி இறக்கும் பொழுது எந்த பிற மொழியை அந்த சமூகம் ஏற்கிறதோ அந்த மொழி போல் தமது மொழியை மாற்றுவர். சொற்கள் மட்டுமல்லாமல் இலக்கணமும் ஆதிக்க மொழிபோல் மருபும். தமது மொழியில் பிற மொழியில் இல்லாத கூறுகள் இருக்குமானல்இருக்குமானால், அந்தக் கூறுகளை அவர்கள் தவிர்த்து விடுவர்.
 
== மொழி இறப்பின் பாதிப்புகள் ==
மொழி வெறும் சொற் கூட்டம் அல்ல. மொழி மனிதர் தமது அறிவைப் பகிர கட்டமைத்த ஒரு திறன் மிக்க தொழில்நுட்பம். பல நூற்றாண்டுகளாக ஒரு மொழிச் சமூகம் உலகை அவதானித்து அதன் அறிவை மொழியில் குறித்து வைக்கிறது. ஒரு மொழி அழியும்பொழுது அந்த அறிவும் அழிய வாய்புள்ளது. ஓரளவுக்கு அந்த அறிவை மொழிபெயர்ப்பதன் மூலம் பேணலாம்.
 
== தமிழ் மொழி இறக்குமா ==
[[தமிழ்]] மொழி பேசுவோர் தொகையில் முதல் 20 மொழிகளில் ஒன்று. 2000 ஆண்டுகளுக்கு மேற்பட்ட இலக்கியத்தையும் விருத்தியையும் கொண்ட மொழி. [[கணினியில் தமிழ்|தமிழ் கணினியிலும்கணினி]]யிலும் தன்னை நிலைநிறுத்த முனைகிறது. [[தமிழ்நாடு]]([[இந்தியா]]), [[இலங்கை]], [[சிங்கப்பூர்]] ஆகிய நாடுகளில் இதற்கு அரச அங்கீகாரம் உண்டு. தமிழ்நாட்டில் இது தனி ஆட்சிமொழியாக நடைமுறைபடுத்தப்படுகிறதுநடைமுறைப்படுத்தப்படுகிறது. பத்திரிகை, இதழ், தொலைக்காட்சி, திரைப்படம், இணையம் என தமிழில் விருத்தி பெற்ற ஊடகத்துறை உண்டு. எனவே தமிழ் மொழி அடுத்த நூற்றாண்டுக்குள் இறப்பதற்கான சாத்தியக்கூறுகள் மிகக் குறைவு. எனினும் தமிழ் மொழி நலிவடையக் கூடும்.
 
== இவற்றையும் பாக்க ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1249942" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி