திருவடிவழகியநம்பி பெருமாள் திருக்கோவில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1: வரிசை 1:
'''திரு அன்பில்''' அல்லது [[கோயிலடி]] திருவடிவழகியநம்பி பெருமாள் திருக்கோவில் , தமிழ்நாட்டின் [[திருச்சி]] மாவட்டத்திலுள்ள , [[லால்குடி]] ஊராட்சிக்கு அருகில்,[[கொள்ளிடம்]] ஆற்றங்கரையோரம் அமைந்துள்ள திருத்தலமாகும் .<br /> இது [[108 திவ்ய தேசங்கள்|108 திவ்யதேசங்களில்]] ஒன்றாகும்.<br />
'''திரு அன்பில்''' திருவடிவழகியநம்பி பெருமாள் திருக்கோவில் , தமிழ்நாட்டின் [[திருச்சி]] மாவட்டத்திலுள்ள , [[லால்குடி]] ஊராட்சிக்கு அருகில்,[[கொள்ளிடம்]] ஆற்றங்கரையோரம் அமைந்துள்ள திருத்தலமாகும் .<br /> இது [[108 திவ்ய தேசங்கள்|108 திவ்யதேசங்களில்]] ஒன்றாகும்.<br />
இத்திருத்தலம் [[பஞ்சரங்க தலங்கள்|பஞ்சரங்க ஷேத்திரங்களில்]] ஒன்றாகும்.
இத்திருத்தலம் [[பஞ்சரங்க தலங்கள்|பஞ்சரங்க ஷேத்திரங்களில்]] ஒன்றாகும்.



09:49, 31 அக்டோபர் 2012 இல் நிலவும் திருத்தம்

திரு அன்பில் திருவடிவழகியநம்பி பெருமாள் திருக்கோவில் , தமிழ்நாட்டின் திருச்சி மாவட்டத்திலுள்ள , லால்குடி ஊராட்சிக்கு அருகில்,கொள்ளிடம் ஆற்றங்கரையோரம் அமைந்துள்ள திருத்தலமாகும் .
இது 108 திவ்யதேசங்களில் ஒன்றாகும்.
இத்திருத்தலம் பஞ்சரங்க ஷேத்திரங்களில் ஒன்றாகும்.

பஞ்சரங்க தலங்கள்

கோவில் அமைவிடம்
ஸ்ரீரங்கநாதசுவாமி திருக்கோவில் ஸ்ரீரங்கப்பட்டணம்
திருஅரங்கநாதசுவாமி திருக்கோவில் திருவரங்கம்
சாரங்கபாணி திருக்கோவில் கும்பகோணம்
திருஆப்பக்கூடத்தான் பெருமாள் திருக்கோவில் திருப்பேர்நகர் என்ற கோவிலடி (திருச்சி)
பரிமள ரங்கநாதபெருமாள் திருக்கோவில் மயிலாடுதுறை