திருக்கண்ணமங்கை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1: வரிசை 1:
திருக்கண்ணமங்கை [[108 திவ்ய தேசங்கள்|108 திவ்ய தேசங்களில்]] ஒன்றாகும் .<br />
திருக்கண்ணமங்கை [[108 திவ்ய தேசங்கள்|108 திவ்ய தேசங்களில்]] ஒன்றாகும் .<br />
இங்குள்ள [[திருக்கண்ணமங்கை|பக்தவக்ஷலபெருமாள் திருக்கோவில்]] பஞ்ச கிருஷ்ணஷேத்திரங்களில் ஒன்றாகும்.<br />
இங்குள்ள [[திருக்கண்ணமங்கை|பக்தவக்ஷலபெருமாள் திருக்கோவில்]] பஞ்ச கிருஷ்ணஷேத்திரங்களில் ஒன்றாகும்.<br /> இது தமிழ்நாட்டின் [[திருவாரூர்]] மாவட்டத்தில் உள்ளது
இது தமிழ்நாட்டின் [[திருவாரூர்]] மாவட்டத்தில் உள்ளது


==பஞ்ச கிருஷ்ணஷேத்திரங்கள்==
==பஞ்ச கிருஷ்ணஷேத்திரங்கள்==

08:50, 31 அக்டோபர் 2012 இல் நிலவும் திருத்தம்

திருக்கண்ணமங்கை 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும் .
இங்குள்ள பக்தவக்ஷலபெருமாள் திருக்கோவில் பஞ்ச கிருஷ்ணஷேத்திரங்களில் ஒன்றாகும்.
இது தமிழ்நாட்டின் திருவாரூர் மாவட்டத்தில் உள்ளது

பஞ்ச கிருஷ்ணஷேத்திரங்கள்

கபிஸ்தலம், திருக்கோவிலூர், திருக்கண்ணங்குடி,திருக்கண்ணபுரம், திருக்கண்ணமங்கை ஆகியவை பஞ்ச கிருஷ்ணஷேத்திரங்கள் என்று அழைக்கப்படுகின்றன.

கோவில் அமைவிடம்
லோகநாதபெருமாள் கோவில் திருக்கண்ணங்குடி
கஜேந்திரவரதர் கோவில் கபிஸ்தலம்
நீலமேகபெருமாள் கோவில் திருக்கண்ணபுரம்
பக்தவக்ஷலபெருமாள் கோவில் திருக்கண்ணமங்கை
உலகளந்தபெருமாள் கோவில் திருக்கோவிலூர்
"https://ta.wikipedia.org/w/index.php?title=திருக்கண்ணமங்கை&oldid=1247663" இலிருந்து மீள்விக்கப்பட்டது