திருக்கண்ணங்குடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''திருக்கண்ணங்குடி''' 108 த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1: வரிசை 1:
'''திருக்கண்ணங்குடி''' [[108 திவ்ய தேசம்|108 திவ்ய தேசங்களில்]] ஒன்றாகும் . இங்குள்ள லோகநாத பெருமாள் திருக்கோவில் பஞ்ச கிருஷ்ண ஷேத்திரங்களில் ஒன்றாகும். இது தமிழ்நாட்டின் [[நாகப்பட்டினம்]] மாவட்டத்திலுள்ள [[சிக்கல்]] என்ற ஊருக்கருகில் உள்ளது
'''திருக்கண்ணங்குடி''' [[108 திவ்ய தேசம்|108 திவ்ய தேசங்களில்]] ஒன்றாகும் . இங்குள்ள [[திருக்கண்ணங்குடி|லோகநாதபெருமாள் திருக்கோவில்]] பஞ்ச கிருஷ்ணஷேத்திரங்களில் ஒன்றாகும். இது தமிழ்நாட்டின் [[நாகப்பட்டினம்]] மாவட்டத்திலுள்ள [[சிக்கல்]] என்ற ஊருக்கருகில் உள்ளது.


==பஞ்ச கிருஷ்ணஷேத்திரங்கள்==
[[கபிஸ்தலம்]], [[திருக்கோவிலூர்]], [[திருக்கண்ணங்குடி]],[[திருக்கண்ணபுரம்]], [[திருக்கண்ணமங்கை]] ஆகியவை [[பஞ்ச கிருஷ்ணஷேத்திரங்கள்]] என்று அழைக்கப்படுகின்றன.

{| class="wikitable sortable"
|-
|style="background: gold"|கோவில்||style="background: gold"|அமைவிடம்
|-
|style="background: #ffc"| [[லோகநாதபெருமாள் கோவில்]] ||style="background: #ffc"|[[திருக்கண்ணங்குடி]]
|-
|style="background: #ffc"| [[கபிஸ்தலம்|கஜேந்திரவரதர் கோவில்]]||style="background: #ffc"|[[கபிஸ்தலம்]]
|-
|style="background: #ffc"| [[நீலமேகபெருமாள் கோவில்]] ||style="background: #ffc"|[[திருக்கண்ணபுரம்]]
|-
|style="background: #ffc"| [[பக்தவக்ஷலபெருமாள் கோவில்]] ||style="background: #ffc"|[[திருக்கண்ணமங்கை]]
|-
|style="background: #ffc"| [[உலகளந்தபெருமாள் கோவில்]] ||style="background: #ffc"|[[ திருக்கோவிலூர்]]
|-
|}

07:59, 31 அக்டோபர் 2012 இல் நிலவும் திருத்தம்

திருக்கண்ணங்குடி 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும் . இங்குள்ள லோகநாதபெருமாள் திருக்கோவில் பஞ்ச கிருஷ்ணஷேத்திரங்களில் ஒன்றாகும். இது தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள சிக்கல் என்ற ஊருக்கருகில் உள்ளது.


பஞ்ச கிருஷ்ணஷேத்திரங்கள்

கபிஸ்தலம், திருக்கோவிலூர், திருக்கண்ணங்குடி,திருக்கண்ணபுரம், திருக்கண்ணமங்கை ஆகியவை பஞ்ச கிருஷ்ணஷேத்திரங்கள் என்று அழைக்கப்படுகின்றன.

கோவில் அமைவிடம்
லோகநாதபெருமாள் கோவில் திருக்கண்ணங்குடி
கஜேந்திரவரதர் கோவில் கபிஸ்தலம்
நீலமேகபெருமாள் கோவில் திருக்கண்ணபுரம்
பக்தவக்ஷலபெருமாள் கோவில் திருக்கண்ணமங்கை
உலகளந்தபெருமாள் கோவில் திருக்கோவிலூர்
"https://ta.wikipedia.org/w/index.php?title=திருக்கண்ணங்குடி&oldid=1247614" இலிருந்து மீள்விக்கப்பட்டது