"உடல் நீர்மம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
189 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
 
==உடல் திரவமும் மருத்துவச் சோதனையும்==
நோய்களைக் கண்டறிவதற்கு பல் வேறு உடல் திரவங்களில் செய்யப்படும் மருத்துவ சோதனைகள் உதவுகின்றன. நோய்களைக் கண்டறிய [[குருதி]]யே மிகவும் பொதுவான உடல் திரவச் சோதனையாக உள்ளது<ref>{{cite web | url=http://www.nlm.nih.gov/medlineplus/ency/article/003423.htm | title=Venipuncture - the extraction of blood using a needle and syringe | accessdate=June 21, 2012}}</ref>. ஆனாலும் வேறு பல உடல் திரவ சோதனைகளும் நோய் பற்றிய நேரடியான முடிவுக்கு வர உதவுகின்றன<ref name="Lab Test Online">{{cite web | url=http://labtestsonline.org/understanding/analytes/body-fluid/tab/glance | title=Body Fluid Analysis | publisher=Lab Test Online | accessdate=அக்டோபர் 30, 2012}}</ref>.
* [[சிறுநீர்]] சோதனை - [[வளர்சிதைமாற்றம்|வளர்சிதைமாற்ற]]த்தில், [[சிறுநீரகம்|சிறுநீரகத்தில்]] ஏற்படும் சீர்குலைவுகளைக் கண்டறிய, [[சிறுநீர்த்தொகுதி]]யில் ஏற்படக்கூடிய தொற்றுநோய்களைக் கண்டறிய, [[கருத்தரிப்பு]] நிகழ்ந்துள்ளதை உறுதிப்படுத்த<ref>{{cite web | url=http://labtestsonline.org/understanding/analytes/urinalysis | title=Urinalaysis | publisher=Lab Test Online}}</ref>
 
23,889

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1247169" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி