பேச்சு:கட்டாத்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Jeevagv (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
சி தமிழக இனம்- Bauhinia tomentosa - மேற்கோள்கள் + Woodfordia fruticosa - வடஇந்தியாவில்
வரிசை 10: வரிசை 10:


- நீங்கள் சொல்லும் முரண்பாட்டினை பார்க்கிறேன். இதுபற்றி மேலும் தகவல் கிடைத்தால் சேர்க்கிறேன். --[[பயனர்:Jeevagv|ஜீவா]] ([[பயனர் பேச்சு:Jeevagv|பேச்சு]]) 15:38, 27 அக்டோபர் 2012 (UTC)
- நீங்கள் சொல்லும் முரண்பாட்டினை பார்க்கிறேன். இதுபற்றி மேலும் தகவல் கிடைத்தால் சேர்க்கிறேன். --[[பயனர்:Jeevagv|ஜீவா]] ([[பயனர் பேச்சு:Jeevagv|பேச்சு]]) 15:38, 27 அக்டோபர் 2012 (UTC)
*Woodfordia fruticosa - வடஇந்தியாவில் காணப்படும் (இமயமலைப்பகுதிகளில்) அருகிவரும் மருத்துவ தாவரஇனம்.
*Bauhinia tomentosa - நமது இலக்கியங்களிலும் இதுபற்றி குறிப்பிட மருத்துவ மரம்.சில வட இந்திய பகுதிகளிலும் காணப்படுகிறது.ஆத்தி,மலையாத்தி,மந்தாரை,புளியாத்தி,ஆரி என்றும் இதன் சிற்றினங்களுக்கு பெயருண்டு.
#சோழ மன்னர்கள் சூடும் உயரிய மலர்களை உடையது என சூடாமணி நிகண்டு கூறுகிறது.
#[[குறிஞ்சிப்பாட்டு]]: அடும்பு அமர் '''ஆத்தி''' நெடு கொடி அவரை
#[[பெரியபுராணம்]]: தலவிருட்சம்
<poem>
பொங்கும் அன்பால் மண்ணில் மணல் புளினக் குறையில் '''ஆத்தி'''யின் கீழ்ச்
பெரியபுராணம்:செங்கண் விடையார் திருமேனி மணலால் ஆக்கிச் சிவ ஆலயமும்
</poem>
#[[தேவாரம்]]:
<poem>
கூற்றினைக் குமைப்பர் போலும் குறுக்கை வீரட்டானாரே.
தழைத்தது ஓர் '''ஆத்தி'''யின் கீழ்த் தாபரம் மணலால் கூப்பி
</poem>
*தமிழக தாவர இனங்களைப் பற்றி, நம் விக்கியில் எழுத வேண்டும்.--[[User:தகவலுழவன்|<b><font color = "black">த</font><font color = "blue">♥</font> <font color = "black">உழவன்</font> ]]</b>[[User talk:தகவலுழவன்#top|<span class="signature-talk">'''<sup>+<small><font color = "grey">உரை..</font></small></sup>'''</span>]] 01:42, 28 அக்டோபர் 2012 (UTC)


[[பகுப்பு:சொல் பற்றிய உரையாடல்கள்]]
[[பகுப்பு:சொல் பற்றிய உரையாடல்கள்]]

01:42, 28 அக்டோபர் 2012 இல் நிலவும் திருத்தம்

இக்கட்டுரை குறிப்பிடுவது தமிழகத்தில் கொழுக்கட்டை மந்தாரை என அழைக்கப்படும் மஞ்சள் வண்ணப் பூ கொண்ட தாவரமா?--Booradleyp (பேச்சு) 04:06, 21 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]

  • தாவரவியல் அறிந்த பயனர்களின் கவனத்துக்கு:

மூலிகை கட்டாத்தி (காட்டாத்தி) என்பதன் தாவரவியல் பெயர்:Woodfordia fruticosa என்பது இக்கட்டுரை தரும் வெளி இணைப்பில் காணப்படுகிறது. ஆ.வி இல் இதற்குரிய கட்டுரையின்படியும் கூகுள் தேடலிலும் இச்செடியின் பூ சிவப்பாக உள்ளது.

ஆனால் இக்கட்டுரை கட்டாத்தியின் தாவரவியல் பெயர் Bauhinia tomentosa என்கிறது. மேலும் இத்தாவரத்தின் பூ மஞ்சள் நிறம் என்கிறது.

இது என்ன குழப்பம். பயனர்கள் இதைச் சரி செய்து உதவும்படி கேட்டுக்கொள்கிறேன்.--Booradleyp (பேச்சு) 14:45, 27 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]

- நீங்கள் சொல்லும் முரண்பாட்டினை பார்க்கிறேன். இதுபற்றி மேலும் தகவல் கிடைத்தால் சேர்க்கிறேன். --ஜீவா (பேச்சு) 15:38, 27 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]

  • Woodfordia fruticosa - வடஇந்தியாவில் காணப்படும் (இமயமலைப்பகுதிகளில்) அருகிவரும் மருத்துவ தாவரஇனம்.
  • Bauhinia tomentosa - நமது இலக்கியங்களிலும் இதுபற்றி குறிப்பிட மருத்துவ மரம்.சில வட இந்திய பகுதிகளிலும் காணப்படுகிறது.ஆத்தி,மலையாத்தி,மந்தாரை,புளியாத்தி,ஆரி என்றும் இதன் சிற்றினங்களுக்கு பெயருண்டு.
  1. சோழ மன்னர்கள் சூடும் உயரிய மலர்களை உடையது என சூடாமணி நிகண்டு கூறுகிறது.
  2. குறிஞ்சிப்பாட்டு: அடும்பு அமர் ஆத்தி நெடு கொடி அவரை
  3. பெரியபுராணம்: தலவிருட்சம்

பொங்கும் அன்பால் மண்ணில் மணல் புளினக் குறையில் ஆத்தியின் கீழ்ச்
பெரியபுராணம்:செங்கண் விடையார் திருமேனி மணலால் ஆக்கிச் சிவ ஆலயமும்

  1. தேவாரம்:

கூற்றினைக் குமைப்பர் போலும் குறுக்கை வீரட்டானாரே.
தழைத்தது ஓர் ஆத்தியின் கீழ்த் தாபரம் மணலால் கூப்பி

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கட்டாத்தி&oldid=1244852" இலிருந்து மீள்விக்கப்பட்டது