தாவர உண்ணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கோபி (பேச்சு | பங்களிப்புகள்)
சி பொதுப்படிமம் இணைப்பு
Sivakumar (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 4: வரிசை 4:


==இவற்றையும் பார்க்க==
==இவற்றையும் பார்க்க==
* [[ஊன் உண்ணிகள்]]
* [[ஊன் உண்ணி]]கள்
* [[பூச்சி உண்ணிகள்]]
* [[பூச்சி உண்ணிகள்]]
* [[யாவும் உண்ணிகள்]]
* [[யாவும் உண்ணிகள்]]

15:02, 17 ஏப்பிரல் 2007 இல் நிலவும் திருத்தம்

மான் போன்ற விலங்குகள் தாவர உண்ணி (இலையுண்ணி)களாகும். இவை இலை, தழை போன்று தாவர (நிலைத்திணை) வகை உணவுகளையே உண்டு உயிர்வாழ்கின்றன.

தாவர உண்ணி அல்லது இலையுண்ணி என்பது விலங்குகளில் மரஞ் செடிகொடி புல் பூண்டு முதலியவற்றை உண்டு உயிர்வாழும் விலங்கு வகையைக் குறிக்கும். அதாவது இவ் விலங்குகள் ஊன் (இறைச்சி, புலால்) உண்ணுவதில்லை. ஆடு, மாடு, எருமை, மான், யானை, குதிரை முதலிய விலங்குகள் தாவர அல்லது இலை உண்ணிகளாகும். தாவர உண்ணிகளுக்கு நேர் மாறாக சிங்கம் (அரிமா), புலி முதலிய விலங்குகள் இறைச்சி உண்ணும் ஊன் உண்ணி வகையைச் சார்ந்த விலங்குகளாகும்.

இவற்றையும் பார்க்க

"https://ta.wikipedia.org/w/index.php?title=தாவர_உண்ணி&oldid=124461" இலிருந்து மீள்விக்கப்பட்டது