காரகோரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Karthi.dr (பேச்சு | பங்களிப்புகள்)
சி வி. ப. மூலம் பகுப்பு:மலைத் தொடர்கள் சேர்க்கப்பட்டது
சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: mr:काराकोरम पर्वतरांग; மேலோட்டமான மாற்றங்கள்
வரிசை 23: வரிசை 23:


இம்மலைத் தொடர் ஏறக்குறைய 500 கி.மீட்டர் (300 மைல்) நீளமுடையது. வடமுனை தென்முனை தவிர்த்து இப்புவியில் அதிக அளவில் பனி மூடிக் கிடக்குமிடம் காரகோரம். 70 கி.மீ நீளமுள்ள சியாச்சென் பனியாறும் 63 கி.மீ நீளமுள்ள ஃபியாஃபோ பனியாறும் இங்கு அமைந்தள்ளன. புவி வெப்பமாதலால் பனியாறுகள் உருகி வருவதாக அறியப்பட்டுள்ளது.<ref>[http://www.bbc.co.uk/tamil/science/2012/04/120416_karakorammass.shtml இறுகிவரும் காரகோரம் பனி மலை - பிபிசி செய்தி ]</ref>
இம்மலைத் தொடர் ஏறக்குறைய 500 கி.மீட்டர் (300 மைல்) நீளமுடையது. வடமுனை தென்முனை தவிர்த்து இப்புவியில் அதிக அளவில் பனி மூடிக் கிடக்குமிடம் காரகோரம். 70 கி.மீ நீளமுள்ள சியாச்சென் பனியாறும் 63 கி.மீ நீளமுள்ள ஃபியாஃபோ பனியாறும் இங்கு அமைந்தள்ளன. புவி வெப்பமாதலால் பனியாறுகள் உருகி வருவதாக அறியப்பட்டுள்ளது.<ref>[http://www.bbc.co.uk/tamil/science/2012/04/120416_karakorammass.shtml இறுகிவரும் காரகோரம் பனி மலை - பிபிசி செய்தி ]</ref>
== மேற்கோள்கள் ==
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
{{Reflist}}


[[பகுப்பு:மலைத் தொடர்கள்]]
[[பகுப்பு:மலைத் தொடர்கள்]]


[[en:Karakoram]]
[[ar:قراقرم]]
[[ar:قراقرم]]
[[bn:কারাকোরাম]]
[[be:Каракарум]]
[[be:Каракарум]]
[[be-x-old:Каракарум]]
[[be-x-old:Каракарум]]
[[bg:Каракорум]]
[[bg:Каракорум]]
[[bn:কারাকোরাম]]
[[ca:Karakoram]]
[[ca:Karakoram]]
[[cs:Karákóram]]
[[cs:Karákóram]]
வரிசை 39: வரிசை 38:
[[da:Karakoram]]
[[da:Karakoram]]
[[de:Karakorum (Gebirge)]]
[[de:Karakorum (Gebirge)]]
[[et:Karakoram]]
[[en:Karakoram]]
[[es:Cordillera del Karakórum]]
[[eo:Karakorumo]]
[[eo:Karakorumo]]
[[es:Cordillera del Karakórum]]
[[et:Karakoram]]
[[eu:Karakorum]]
[[eu:Karakorum]]
[[fa:قراقروم (کوه)]]
[[fa:قراقروم (کوه)]]
[[fi:Karakorum]]
[[fr:Karakoram]]
[[fr:Karakoram]]
[[he:קארקוראם]]
[[ko:카라코람 산맥]]
[[hi:काराकोरम]]
[[hi:काराकोरम]]
[[hr:Karakorum]]
[[hr:Karakorum]]
[[hu:Karakorum (hegység)]]
[[it:Karakorum]]
[[it:Karakorum]]
[[ja:カラコルム山脈]]
[[he:קארקוראם]]
[[ka:ყარაყორუმი]]
[[ka:ყარაყორუმი]]
[[ko:카라코람 산맥]]
[[lv:Karakorums]]
[[lt:Karakorumas]]
[[lt:Karakorumas]]
[[lv:Karakorums]]
[[hu:Karakorum (hegység)]]
[[ml:കാറക്കോറം]]
[[ml:കാറക്കോറം]]
[[mr:काराकोरम पर्वतरांग]]
[[ms:Karakoram]]
[[ms:Karakoram]]
[[ne:काराकोरम]]
[[nl:Karakoram]]
[[nl:Karakoram]]
[[ne:काराकोरम]]
[[ja:カラコルム山脈]]
[[no:Karakoram]]
[[nn:Karakoram]]
[[nn:Karakoram]]
[[no:Karakoram]]
[[pl:Karakorum]]
[[pnb:قراقرم]]
[[pnb:قراقرم]]
[[ps:قراقرم]]
[[ps:قراقرم]]
[[pl:Karakorum]]
[[pt:Caracórum]]
[[pt:Caracórum]]
[[ro:Munții Karakorum]]
[[ro:Munții Karakorum]]
[[ru:Каракорум (горная система)]]
[[ru:Каракорум (горная система)]]
[[sh:Karakorum]]
[[simple:Karakoram Range]]
[[simple:Karakoram Range]]
[[sk:Karakoram]]
[[sk:Karakoram]]
[[sh:Karakorum]]
[[fi:Karakorum]]
[[sv:Karakoram]]
[[sv:Karakoram]]
[[th:เทือกเขาการาโกรัม]]
[[th:เทือกเขาการาโกรัม]]

05:27, 27 அக்டோபர் 2012 இல் நிலவும் திருத்தம்

காரகோரம்
பால்டோரோ பனியாறு
உயர்ந்த இடம்
உச்சிK2
உயரம்8,611 m (28,251 அடி)
பட்டியல்கள்
புவியியல்
Lua error in Module:Location_map at line 525: Unable to find the specified location map definition: "Module:Location map/data/Baltoro region from space annotated.png" does not exist.
நாடுகள்பாக்கிஸ்தான், இந்தியா and சீனா
பகுதிகள்லடாக் and சின்ஜியாங்

காரகோரம் பாகிஸ்தான், சீனா, இந்தியா ஆகிய நாடுகளின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள ஒரு மலைத்தொடர். இது இமாலயத்தின் வடக்கே அமைந்துள்ளது. இமயமலையின் தொடர்ச்சி போல் காணப்பட்டாலும் உண்மையில் இது இமாலயத்தின் ஒரு பகுதி அன்று.

உலகில் எவரெஸ்டுக்கு அடுத்தபடியாக அதிக உயரமுள்ள கே2 கொடுமுடி (சிகரம்) இம்மலைத் தொடரில் தான் அமைந்துள்ளது. இது மட்டுமின்றி பல கொடுமுடிகள் இங்கே உள்ளன. கே2 வின் உயரம் ஏவரெஸ்டை விட 237 மீட்டர்கள் மட்டுமே குறைவு.

இம்மலைத் தொடர் ஏறக்குறைய 500 கி.மீட்டர் (300 மைல்) நீளமுடையது. வடமுனை தென்முனை தவிர்த்து இப்புவியில் அதிக அளவில் பனி மூடிக் கிடக்குமிடம் காரகோரம். 70 கி.மீ நீளமுள்ள சியாச்சென் பனியாறும் 63 கி.மீ நீளமுள்ள ஃபியாஃபோ பனியாறும் இங்கு அமைந்தள்ளன. புவி வெப்பமாதலால் பனியாறுகள் உருகி வருவதாக அறியப்பட்டுள்ளது.[1]

மேற்கோள்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=காரகோரம்&oldid=1243968" இலிருந்து மீள்விக்கப்பட்டது