இரைபோ கருவமிலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.2) (தானியங்கி மாற்றல்: si:ආර්.එන්.ඒ
சி r2.7.1) (தானியங்கி இணைப்பு: war:RNA
வரிசை 82: வரிசை 82:
[[vec:RNA]]
[[vec:RNA]]
[[vi:ARN]]
[[vi:ARN]]
[[war:RNA]]
[[yo:Ribonúkléù kíkan]]
[[yo:Ribonúkléù kíkan]]
[[zh:核糖核酸]]
[[zh:核糖核酸]]

10:53, 26 அக்டோபர் 2012 இல் நிலவும் திருத்தம்

NMR structure of the central region of the human GluR-B R/G pre-mRNA, from the protein data bank ID 1ysv

ரைபோ கருவமிலம் அல்லது ஆர்.என்.ஏ. (RNA - Ribonucleic acid) என்பது ஒரு கருவமிலம் ஆகும். இது அனைத்து உயிரினங்களுக்கும் தேவையான நான்கு பெரிய பிரிவுகளில் அடங்கும் பருமூலக்கூறுகளில் ஒன்றாகும். இது தவிர்ந்த ஏனைய மூன்று பருமூலக்கூறுகளும் காபோவைதரேட்டுக்கள், புரதங்கள், லிப்பிட்டுக்கள் ஆகும். இவையும் டி.என்.ஏ. யைப் போன்றே நியூக்கிளியோடைட்டுக்களாலான் நீண்ட சங்கிலி அமைப்பைக் கொண்டிருக்கும். உயிர்களுக்குத் தேவையான மரபுக் கட்டளைகளை டி.என்.ஏ. யிலிருந்து (ஆக்சிசனற்ற ரைபோ கரு அமிலத்திடமிருந்து) பெற்று புரதங்களை உருவாக்கும் செயல்முறையில் ஆர்.என்.ஏ. மிக முக்கிய பங்கு வகிக்கும். சில தீ நுண்மங்களில் ஆர்.என்.ஏ யே மரபியல் தரவுகளைக் கொன்டிருக்கும் மூலக்கூறாகவும் இருக்கும்.



உயிரியல் தொடர்பான இக்கட்டுரை, வளர்ச்சியடையாத குறுங்கட்டுரை ஆகும். இதைத் தொகுப்பதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரைபோ_கருவமிலம்&oldid=1243409" இலிருந்து மீள்விக்கப்பட்டது