மெய்யெண்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: ky:Анык сан; மேலோட்டமான மாற்றங்கள்
சி r2.7.2+) (தானியங்கி மாற்றல்: sr:Реални број
வரிசை 79: வரிசை 79:
[[sk:Reálne číslo]]
[[sk:Reálne číslo]]
[[sl:Realno število]]
[[sl:Realno število]]
[[sr:Реалан број]]
[[sr:Реални број]]
[[sv:Reella tal]]
[[sv:Reella tal]]
[[th:จำนวนจริง]]
[[th:จำนวนจริง]]

09:09, 25 அக்டோபர் 2012 இல் நிலவும் திருத்தம்

மெய்யெண்ணுக்கான குறியீடு

மெய்யெண் (Real number) அல்லது உள்ளக எண் என்பது கணிதத்தில் தொடர்ச்சியான அளவிடையொன்றில் ஒரு அளவைக் குறிக்கும் பெறுமானமாகும். மெய்யெண்கள் ஒரு முடிவிலி நீளக் கோட்டிலுள்ள புள்ளிகளாகக் கருதப்படலாம். இக்கோடு எண்கோடு அல்லது மெய்க்கோடு எனப்படும். இங்கு நிறையெண்களுக்கான புள்ளிகள் சம இடைவெளிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கும். உதாரணமாக -5, 4/3, 8.6, √2, π((3.1415926535...) என்பன மெய் எண்களாகும்.

மெய் எண்களின் அடிப்படை இயல்புகள்

ஒரு மெய் எண்ணானது, விகிதமுறு எண்ணாகவோ, விகிதமுறா எண்ணாகவோ அல்லது நேர் எண்ணாகவோ, மறை எண்ணாகவோ, பூச்சியமாகவோ அல்லது அட்சர கணித எண்ணாகவோ அமையலாம். இவை தொடர்ச்சியான பெறுமதிகளை அளவிட பயன்படும்

வார்ப்புரு:Link FA வார்ப்புரு:Link GA

"https://ta.wikipedia.org/w/index.php?title=மெய்யெண்&oldid=1242642" இலிருந்து மீள்விக்கப்பட்டது