செயிண்ட் கிளையார் அருவி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Trengarasu (பேச்சு | பங்களிப்புகள்)
ஆக்கம்
 
Sivakumar (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 18: வரிசை 18:
| world_rank =
| world_rank =
}}
}}
'''செயிண்ட். கிளயார் நீர்வீழ்ச்சி''' [[இலங்கை]]யின் [[மத்திய மாகாணம், இலங்கை|மத்திய மாகாணத்தில்]] [[ஏ-7 பெருந்தெரு, இலங்கை|A7 பெருந்தெருவில்]] [[கொட்டகலை]] - [[தலவாக்கலை]] நகரகங்களுக்கிடையில் அமைந்துள்ளது. [[மகாவலி கங்கை]]யின் முக்கிய கிளையாரான கொத்மலை ஆற்றில் அமைந்துள்ளது. இலங்கையின் மிக அகலமான நீர்வீழ்ச்சியாகும். மொத்தம் 109 மீட்டர் (265 அடி) உயரத்தை முக்கிய இரண்டு படிநிலைகளில் பாய்கிறது. இதனை பெருந்தெருவில் இருந்தோ அல்லது இலங்கை தொடருந்தின் கொழும்பு - [[பதுளை]] பாதையில் தலவாக்கலை நகருக்கணைமிலோ இதனை பார்வையிட முடியும். இதற்கருகாமையில் டெவோன் நீர்வீழ்சி, செயிண்ட். அன்றுவ் நீர்வீழ்ச்சி என்பன அமைந்துள்ளன. மேல் கொத்மலை நீர் மின் திட்டம் காரணமாக இந்நீர்வீழ்ச்சி வரண்டுப்போகும் அபாயத்துக்கு உள்ளாகியுள்ளது.
'''செயிண்ட். கிளயார் நீர்வீழ்ச்சி''' [[இலங்கை]]யின் [[மத்திய மாகாணம், இலங்கை|மத்திய மாகாணத்தில்]] [[ஏ-7 பெருந்தெரு, இலங்கை|A7 பெருந்தெருவில்]] [[கொட்டகலை]] - [[தலவாக்கலை]] நகரகங்களுக்கிடையில் அமைந்துள்ளது. [[மகாவலி கங்கை]]யின் முக்கிய கிளையாறான கொத்மலை ஆற்றில் அமைந்துள்ளது. இலங்கையின் மிக அகலமான நீர்வீழ்ச்சியாகும். மொத்தம் 109 மீட்டர் (265 அடி) உயரத்தை முக்கிய இரண்டு படிநிலைகளில் பாய்கிறது. இதனை பெருந்தெருவில் இருந்தோ அல்லது இலங்கை தொடருந்தின் கொழும்பு - [[பதுளை]] பாதையில் தலவாக்கலை நகருக்கணைமிலோ இதனை பார்வையிட முடியும். இதற்கருகாமையில் டெவோன் நீர்வீழ்ச்சி, செயிண்ட். அன்றுவ் நீர்வீழ்ச்சி என்பன அமைந்துள்ளன. மேல் கொத்மலை நீர் மின் திட்டம் காரணமாக இந்நீர்வீழ்ச்சி வறண்டுப்போகும் அபாயத்துக்கு உள்ளாகியுள்ளது.





12:59, 16 ஏப்பிரல் 2007 இல் நிலவும் திருத்தம்

செயிண்ட். கிளயார் நீர்வீழ்ச்சி
படிமம்:St. Claire's Falls.jpeg
செயிண்ட். கிளயார் 2005 மார்ச் தோற்றம்
Map
அமைவிடம்இலங்கை மத்திய மாகாணம்
ஏற்றம்1186 மீட்டர்
மொத்த உயரம்109 மீட்டர் (265 அடி)
வீழ்ச்சி எண்ணிக்கை2
நீர்வழிகொதமலை ஆறு (மகாவலி கங்கை)

செயிண்ட். கிளயார் நீர்வீழ்ச்சி இலங்கையின் மத்திய மாகாணத்தில் A7 பெருந்தெருவில் கொட்டகலை - தலவாக்கலை நகரகங்களுக்கிடையில் அமைந்துள்ளது. மகாவலி கங்கையின் முக்கிய கிளையாறான கொத்மலை ஆற்றில் அமைந்துள்ளது. இலங்கையின் மிக அகலமான நீர்வீழ்ச்சியாகும். மொத்தம் 109 மீட்டர் (265 அடி) உயரத்தை முக்கிய இரண்டு படிநிலைகளில் பாய்கிறது. இதனை பெருந்தெருவில் இருந்தோ அல்லது இலங்கை தொடருந்தின் கொழும்பு - பதுளை பாதையில் தலவாக்கலை நகருக்கணைமிலோ இதனை பார்வையிட முடியும். இதற்கருகாமையில் டெவோன் நீர்வீழ்ச்சி, செயிண்ட். அன்றுவ் நீர்வீழ்ச்சி என்பன அமைந்துள்ளன. மேல் கொத்மலை நீர் மின் திட்டம் காரணமாக இந்நீர்வீழ்ச்சி வறண்டுப்போகும் அபாயத்துக்கு உள்ளாகியுள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=செயிண்ட்_கிளையார்_அருவி&oldid=124206" இலிருந்து மீள்விக்கப்பட்டது